Tamil News
4776 POSTS
0 COMMENTS
Big Boss சீசன் 4...
Big Boss சீசன் 4இல் சுரேஷ் சக்கரவர்த்தி எல்லோருக்கும் சீனியர் என்பதால் ரொம்ப அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். சன் டிவியில் அந்த பெப்ஸி உமா நிகழ்ச்சியின் இயக்குனர் இவர்தான்.
இவர் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் அறிமுகமானார்.
Big Boss வீட்டில் சுரேஷ் ஒவ்வொரு நாளும் அவருடைய சக போட்டியாளரை வம்புக்கு இழுத்து புரமோவில் வந்துவிடுகிறார்.
சில நேரங்களில் தன்னுடைய பேச்சு எல்லை மீறியது தெரிய வந்தால்,...
பிக் பாஸ் 4...
பிக் பாஸ் 4 இரண்டாம் வார நாமினேஷனில் அனிதா, ஆரி, ஆஜித், சுரேஷ், ரம்யா, பாலாஜி உள்ளனர். இப்படி இருக்கையில்,
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் No Eviction-க்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் கமல் அனிதா சம்பத்திடம் “மத்தவங்க உங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்த அப்புறம் அவங்க தலையில ஏறி உட்கார கூடாது” என...
கெளதம் மேனனை தொடர்ந்து, Web Series-இல் குதித்த வெங்கட் பிரபு ! என்ன Title-னு தெரியுமா ?
Tamil News - 0
வெங்கட்பிரபு…
ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.
கடந்த 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் அதற்கான எந்த ஸ்டெப்பும் யாரும் எடுக்கவில்லை.
சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான், நெட்பிளிக்ஸ், Hotstar என OTT Platform-களில்...
குழந்தையை தவிக்கவிட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய்! பொலிசாரிடம் சிக்கினார்: வெளியான பின்னணி
Tamil News - 0
இந்தியாவில்....
குழந்தையை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்ட பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் திருமணமான 28 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் பதுங்கி இருந்தார்.
ஏனெனில், குறித்த நபர் அந்த பெண்ணின் மைனர் மகளிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளான். இதையடுத்து அந்த சிறுமி தாயாரிடம் கூற, ஆனால் அவரோ இது...
ஆசிரியர் படுகொலை விவகாரம்… பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்: தலை துண்டிப்பதாக எச்சரிக்கை!
Tamil News - 0
பிரான்சில்...
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் தொடர்பாக பாடசாலை ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்சில் நகரத்தலைவர்களுக்கு மர்ம கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அச்சுறுத்தும் இந்த கொலை மிரட்டல் லியோனில் உள்ள ஒரு பள்ளியின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. 8-வது மாவட்டத்தின் மேயர் அவர்களே, உங்கள் தலை துண்டிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அதே பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நகரத்தலைவர் ஆலிவர்...
அடிக்கடி நோயால் அவதிப்பட்ட குடும்பத்தார்! மருத்துவரை நாடாமல் சாமியாரிடம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Tamil News - 0
தமிழகத்தில்...
நோயால் அவதிப்பட்ட குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சாமியாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் சொந்தமாக லோடு வேன் ஒன்றை வைத்து ஓட்டி வந்தார். கடந்த சில தினங்களுக்கு சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அடிக்கடி ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படுவதாக கூறி ராஜகுமாரன் குறிகேட்டுள்ளார்.
அதற்கு அந்த சாமியார்...
தளபதி விஜய்...
விஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்.
தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.
அந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்றனர். இந்த படத்தில் எஸ் தமனின்...
கவுண்டமணி...
தமிழ் சினிமாவில் பல ஆயிரம் காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவரை அடிச்சுக்க யாரும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் அவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி.
இப்போதெல்லாம் திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்தி எழுவதும் அதன் பின்னர் அந்த வதந்திக்கு பிரபலங்கள் விளக்கம் அளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த...
பிக்பாஸ் சீசன் 4...
Big Boss மூன்று சீசன்களில் முதல் சீசனில் அனுயா, இரண்டாவது சீசனில் மமதி சாரி, மூன்றாவது சீசனில் பாத்திமா பாபு இந்த முறை ரேகா என எல்லாமே பெண் போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.
இந்த சீசனில் இரண்டாம் வார நாமினேஷனில் ஆரி, ஆஜித், சுரேஷ், அனிதா உள்ளனர்.
இப்படி இருக்கையில், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அவரிடம்...
இன்றைய ராசிபலன்………..
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் காரியத்திற்கு உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்....
















