Tamil News
4776 POSTS
0 COMMENTS
இந்தியா.......
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், தொழிலில் ஏற்பட்ட பேரிழப்பு காரணமாக கிரிப்டோகரன்சி வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்ப உறுப்பினர்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் படிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி எனும் பிட்காயின் வர்த்தகர் ஒருவருக்கு தொழிலில் அடுத்தடுத்து நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
தொழிலில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்த அவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி, மகன் மற்றும் மகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் வசித்துவந்த...
ஏவுகணை.......
நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது.
கடந்த 2 மாதமாக இந்தியா பல்வேறு ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. அதில் தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ், பிருத்வி-2, ருத்ரம்-1, சவுர்யா, நாக் உள்ளிட்ட ஏவுகணைகளும் அடங்கும்.
இந்நிலையில் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை இன்று பயிற்சியின்போது சோதனை செய்தது. அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் பிரபால்...
கொடூரமாக கொல்லப்பட்ட திருநங்கை உடல் மீது கொட்டப்பட்டிருந்த உப்பு! சம்பவத்தில் அதிரடி திருப்பம்.. இளைஞன் வாக்குமூலம்!!
Tamil News - 0
தமிழகத்தில்.......
தமிழகத்தில் கழுத்தறுக்கப்பட்டு திருநங்கை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக பிரியாணி மாஸ்டர் அவரை கொன்றது தெரியவந்துள்ளது.
கோவையை சேர்ந்த திருநங்கை சங்கீதாவின் அழுகிய சடலம் கடந்த புதன்கிழமை அவரது வீட்டிலுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருக்க அதன் மீது உப்பும் கொட்டப்பட்டு இருந்தது.
தொழில் போட்டி காரணமாக சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் தகவல் வெளியான நிலையில்...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மன அமைதி தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும்....
நி ர்வாணமாக கால்வாயில் மிதந்து இளம் பெண்ணின் சடலம் : பிரேத பரிசோதனையில் தெரிந்த கொ டூரம்!!
Tamil News - 0
இந்தியாவில்..
இந்தியாவில் இ ளம் பெ ண்ணின் ச டலம் நி ர்வாணமாக ஆ ற்றில் மி தந்து வ ந்ததைக் கண்டு அந்த ஊர் மக்கள் கடும் அ திர்ச்சியில் உ றைந்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களுக்கான பா துகாப்பு நாளுக்கு நாள் கேள்வி குறி ஆகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாமல் இருப்பது, அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, ஜாதீய உக்கிரம் போன்ற...
மத்தியப் பிரதேசத்தில்..
மத்தியப் பிரதேசத்தில் 16 வயது சி று மி தனது த ந்தையை க டுமையாக தா க் கி ய தி ல் த ந்தை உ யிரிழ ந்த ச ம்பவம் பெரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சி றுமி தானாக முன் வந்து காவல்துறையில் ச ரணடைந்துள்ளார். தந்தை கு டித்துவி ட்டு வந்து தாயிடம் ச...
பிக்பாஸ் சீசன் 4….
நேற்று உல்டாவான அரக்கர்கள் Vs அரசர்கள் டாஸ்க்கில் அரசர்கள் மீது லெமன் ஜூஸ் கண்ணுக்குள் அடிப்பது, ஸ்ப்ரே அடிப்பது, காதுகள் அருகில் வந்து பாத்திரங்களை வைத்து சத்தம் போடுவது என பல கொடூர வழிகளில் அரசர் குடும்பத்தை அரக்கர்கள் டீம் வெறுப்பேற்றியது.
இதனால் பிக்பாஸ் வீடே பற்றியெரிய இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல ரம்யா அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தார்.
இந்த அரக்கர்கள்...
குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் சடலம்… பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நபர்: அம்பலமான பகீர் பின்னணி!!
Tamil News - 0
அமெரிக்கா.....
அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்து பிரிட்ஜில் பதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது செலினா ஆன் பிராட்லியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான செலினா தற்போது மூன்றாவது குழந்தைக்கு விரைவில் தாயாகவிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணாமல் போன நிலையில் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில்...
டேட்டிங்கிற்கு இளம்பெண்ணை சந்திக்க ஆசையுடன் சென்ற இளைஞன்! திடீரென தப்பியோடியது ஏன்? வியத்தகு காரணம்!!
Tamil News - 0
சீனா....
சீனாவில் தனது முதல் டேட்டிங்கிற்கு ஆசையாக எதிர்பார்ப்புடன் சென்ற இளைஞர் உணவகத்தில் அளிக்கப்பட்ட பில்லை பார்த்துவிட்டு தோழியிடம் சொல்லாமல் தப்பித்து ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
23 வயது இளம்பெண் ஒருவர் 29 வயது இளைஞருடன் டேட்டிங் செல்வதற்கு முடிவுசெய்துள்ளார். அப்போது, டேட்டிங் செல்லும்போது அங்கு உள்ள அனைத்து செலவுகளையும் அந்த இளைஞரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனையும் வித்தித்துள்ளார் அந்த இளம்பெண்.
அந்த இளைஞரின் தாராள மனதை சோதனை செய்யவே இந்த...
சிறுவன் செய்த.........
கூடாரத்தில் தூங்குவதன் மூலம் திரட்டிய ரூ.71 லட்சம் தொகையை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் மேக்ஸ் வூசி என்ற 10 வயது சிறுவன் 200 நாட்களுக்கு மேலாக தனது வீட்டிற்கு வெளியே ஒரு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறான். இதன் மூலம் ஒரு சுகாதார நிலையத்திற்காக 75,000 டாலர்கள் ( ரூ.71 லட்சத்திற்கு) மேல் திரட்டினான்.
தனது 64 வயதான நண்பரும்...
















