Tamil News
4776 POSTS
0 COMMENTS
பில்லி, சூனியம் எடுப்பதாக அழைத்த சமியார்! நம்பி சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி!!
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறி, வேன் டிரைவரை அழைத்த சாமியார், அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். 45 வயதான இவர் மினிவேன் டிரைவராக இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாமியார் ஒருவரை ராஜகுமாரன் பார்த்துள்ளார்.
அப்போது அவரிடம், தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல்நிலை சரியில்லாமல்...
ஈ வு இர க்கமின்றி தனது 2 கு ழந்தைகளை பா லத்திலிருந்து வீ சிய தா ய் : ஆற்றில் து டி து டிக்க இ றந்த பி ஞ்சுகள் : நெஞ்சை ப தற வைக்கும்...
Tamil News - 0
ஈரா க்கில்..
ஈரா க்கில் பெ ண் ஒ ருவர் த ன து இ ர ண் டு கு ழ ந் தை க ளை ஆ ற் றி ல் வீ சி ய ச ம்பவம் வீ டியோவாக வெ ளியாகி நா ட்டையே உ லு க் கி யு ள் ள து. அ க்டோபர் 17 ம் தே தி...
சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்..! இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியீடு..!
Tamil News - 0
வில் ஸ்மித்...
ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் இந்து ஆன்மீகத் தலைவர் சத்குருவை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அமெரிக்கா முழுவதும் 10,000 மைல் மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருக்கிறார்.
பயணத்தின் ஒரு பகுதியாக தனது பிரபல பின்தொடர்பவர்களில் ஒருவரான ஸ்மித்தை சந்தித்தார்.
View this post on Instagram
Will Smith welcomes Sadhguru home to spend quality time...
“இந்த பொழப்புக்கு அந்த தொழில் செஞ்சுட்டு போலாம்” – விஜயின் தந்தை SA சந்திரசேகர் கோபம் !
Tamil News - 0
எஸ்ஏ சந்திரசேகர்...
என்ன கால நேரமோ என்று தெரியவில்லை பல திரையுலக பிரமுகர்கள் பா ஜகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்கள் முன்பு கூட குஷ்பு இந்த க ட்சியில் இணைந்துள்ளார். இன்று கூட வடிவேலு அந்த க ட்சியில் சேரபோவதாக தகவல்கள் வருகின்றன.
இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வ தந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புரட்சி தளபதி விஷால், சமுத்திரகனி உள்பட இன்னும் ஒரு சில திரையுலக...
இன்றைய ராசிபலன்…………
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனத்தை அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருக்கும் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். இதுவரை அனுபவித்து கொண்டிருந்த கஷ்டங்கள் மாறி படிப்படியாக முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட...
கனடா.......
கனடாவின் ரொரோன்றோவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்பு போட்டியில் இலங்கை வைத்தியர் பங்குப்பற்றியுள்ளார்.
பல நாடுகள் முன்வைத்த புதிய கண்டுபிடிப்புக்களை பின்தள்ளி இலங்கை வைத்தியர் கண்டுபிடித்த பொருள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ரொரோன்றோ சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் மேம்பட்ட திறன் சங்கம் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டிக்காக இலங்கையில் இருந்து தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரிஸ்னி சகாப் என்றபவரினால் முன்வைக்கப்பட்ட தொண்டை, காது, மூக்கினை...
பிக்பாஸ்4….
பிக்பாஸ் வீட்டில் நேற்று அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்களின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தின் தலைவராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். மேலும் அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.
அரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இருந்தனர். எப்படியாவது அரக்கர்கள்,...
ஆப்கானிஸ்தான்........
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுதவிர 9 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த வெடிகுண்டு சம்பவம் பற்றிய தகவலை மாகாண கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 தினங்களுக்கு முன் கோர் மாகாணத்தில் பிரோஷ் கோ நகரில் காவல்...
கேரளாவில் போலி மது அருந்தி 5 பேர் உயிரிழப்பு, 9 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி – வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!
Tamil News - 0
கேரளா........
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வலயாரில் போலி மது அருந்தியதாகக் கூறி 5 பேர் உயிரிழந்துள்ளனர், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மதுபானம் தமிழ்நாட்டிலிருந்து வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
போலி மதுபானம் காரணமாக தான் உயிரிழந்தார்கள் என ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன, ஆனால் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெளிவாக தெரியவரும்,
என்று பாலக்காடு போலீஸ் கண்காணிப்பாளர் சிவா விக்ரம் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உள்ளனர்.
இறந்தவர்களில்...
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்!
Tamil News - 0
இரட்டையர்கள்...............
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும் உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், வறுமையில் இருந்த ஜைனாப் செய்வது அறியாது திகைத்து நின்றிருந்தாள்.
இந்நிலையில் இவர்களது மருத்துவ செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும்...
















