Tamil News
4776 POSTS
0 COMMENTS
காமெடி நடிகர் செந்திலா இது? படு மார்டன் உடையில் ஆளே மாறிட்டாரு : இன்ப அதிர்ச்சியில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!
Tamil News - 0
செந்திலின்.......
காமெடி நடிகர் செந்திலின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நடிகர் செந்தில் பிளாக் ஷீப் ஆரம்பிக்கவுள்ள ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
அதற்காக வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார். குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நம்ப செந்திலா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.
குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
16 வயதுடைய சிறுமியை..
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பதினாறு வயதுடைய சிறுமியை நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று வெருகல் பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் உடன் சிறு சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பொருளாதார சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். கூடுமானவரை தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு...
கேரளா...........
கேரளாவில் விமான விபத்தில் உ யிரிழந்தவரின் மகளின் திருமணத்திற்கு துபாயில் இருக்கும் இந்திய தொழிலதிபர் இன்ப அ திர்ச்சி கொடுக்கும் விதமாக திருமண பரிசு அமைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் புறப்பட்டு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்,
தரையிரங்கும் போது விபத்தில் சிக்கி, இரண்டாக உடைந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த விமானி...
இந்தியாவில்..
இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு கு ழந்தைகளை உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் து வி ட் டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட க ணவரின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.
பஞ்சாபை சேர்ந்தவர் தர்மபாலா (38). இவர் மனைவி சீமா தேவி (36). தம்பதிக்கு...
25 வயது பாடகியை கச்சேரிக்கு அழைத்த எம்.எல்.ஏ! அதன் பின் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்: முழு பின்னணி!!
Tamil News - 0
இந்தியா........
இந்தியாவில், 25 வயது பாடகியை எம்.எல்.ஏ, அவரது மகன் மற்றும் உறவுக்கார நபர் என அடுத்தடுத்து சீரழித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் விஜய் மிஸ்ரா. எம்.எல்.ஏவான இவர் மீது 25 வயது பாடகி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு, விஜய்மிஸ்ரா வீட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு குறித்த பாடகியையும் விஜய் மிஸ்ரா...
கொரோனா வைரஸ்..
புதிய கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ முடியும், இது இன்ஃப்ளூவன்ஸா ஏ வைரஸ் மனிதனின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் காலத்தைவிட ஐந்து மடங்கு காலம் அதிகம் என்று ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தொற்றுநோயியல் நிபுணர் ரியோஹெய் ஹிரோஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் புதிய கொரோனா வைரஸ் ம துசாரம் அடிப்படையிலான கிருமிநாசினி...
வியட்நாமில்..........
வியட்நாமில் கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மொத்தமாக மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியட்நாம் நாட்டில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 என அதிகரித்துள்ளது.
எப்போதும் இல்லாத வெள்ளப்பெருக்கை...
இத்தாலி...........
இத்தாலியில் கொரோனா பரவலுக்கு இடையே, 80 விருந்தினர்களுடன் நடந்த திருமண விழாவை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ரோம் நகரின் தெற்கே பொண்டினியா நகராட்சியில் தொடர்புடைய திருமண விழாவானது பல மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, இத்தாலி அரசாங்கம், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட விழாக்களுக்கும் 30 பேர்களுக்கு மேல் கலந்துகொள்ள கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த நிலையிலேயே, லாசியோ பகுதியில்...
கலிபோர்னியா......
கலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயை அணைக்க சென்ற மீட்பு விமானத்தில் ஆந்தை தஞ்சமடைந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க பல மீட்பு விமானங்களும், தீயணைப்பு ஊழியர்களும் அயராது பாடுபட்டுவரும் நேரத்தில் தற்போது மீட்பு ஹெலிகாப்டரை இயக்கிய விமானி டேன் அல்பைனர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தீயணைப்பு படை வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் அழையா...
















