Tamil News
4776 POSTS
0 COMMENTS
காதுக்குள் கூசிய உணர்வு.. ஹெட்செட்டை கழட்டி பார்த்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Tamil News - 0
ஹெட்செட்டில்.........
பாட்டு கேட்டுக்கொண்டிருந்தபோது, ஹெட்செட்டில் இருந்த சிலந்தியை கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த்தில் வசித்துவருப்பவர் ஆலி ஹர்ஸ்ட். பிளம்பர் வேலை பார்த்து வருகிறார்.
இவர், வழக்கம்போல் தனது கெட்செட்டில் பாடுகேட்டுக்கொண்டே வேலை பார்த்துள்ளார். அப்போது அவரது காதுக்குள் ஏதோ கூசுவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்லை.
உடனே அவர் தனது காதில் மாட்டியிருந்த கெட்செட்டை கழட்டி அதனை சோதனை செய்தபோது அதனுள்...
பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி! பின்னர் கணவனால் அவருக்கு நேர்ந்த பயங்கரம்!!
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காதல் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை மாணவி ஆறு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த...
தல அஜித்தின் தந்தை பாசத்தினையும் மிஞ்சிய சுரேஷ் சக்கரவர்த்தி! களத்தில் குதித்த ரசிகர்கள்!!
Tamil News - 0
பிக்பாஸ்..........
பிக்பாஸ் ஆரம்பித்த தினத்தில் இருந்து இதுநாள் வரை அதிகமாக ப்ரோமோவில் இடம்பிடித்த பெருமை சுரேஷ்க்கு உண்டு. என்றாலும் தற்போது அவருக்கு ஆர்மி ஆரம்பித்து, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
குறிப்பாக இன்றைய டாஸ்க்கில் கேபியை அவர் சுமந்து நின்றது பாரபட்சம் பாராமல் அவருக்கு ரசிகர்களை வாரிவழங்கி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்தவர்கள் இந்த மனுஷன் என்னப்பா இப்படி ஸ்கோர் பண்ணுறாரு என சுரேஷ் சக்கரவர்த்தியை நினைத்து வியந்து...
வெற்றிவேலின் உடலை வீட்டின் மாடியிலிருந்து பார்த்து கதறி அழுத மனைவி! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் உடலைப் பார்த்து வீட்டின் மாடியில் இருந்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத புகைப்படம் வெளியாகி பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் உடல் நிலை மோசமானதால், தொடர்ந்து தீவிர சிகிச்சை...
இன்ஸ்டாகிராமில் பழக்கம்… கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்: 3 நாட்களாக அங்கேயே தவித்த பெண்!!
Tamil News - 0
இந்தியாவின்........
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான ஆண் நண்பரை சந்திக்க சென்ற இளம்பெண்ணை அந்த நபர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.
ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
சம்பவத்தன்று மாலை...
கதறி அழுத சுட்டி தேவதையை கட்டி அனைத்த நாய்! தாய் பாசத்தையும் மிஞ்சிய செயல் : மில்லியன் பேரை நெகிழ செய்த காட்சி!!
Tamil News - 0
சீனா.........
சீனாவில் செல்லப்பிராணி செய்த செயல் அதன் உரிமையாளர் மட்டும் அல்லாது அனைவரின் மனங்களையும் வென்றுள்ளது.
சீன நகரமான சுஜோவில் வசித்து வருபவர் சன். இவர் தனது வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றார்.
இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சன் தனது முகத்திற்காக மாய்ஸ்சரைசிங் கிரீம் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனை பார்த்த அவரது மகள் மாய்ஸ்சரைசிங் கிரீமை திறந்து அதனை பாதி விளையாட்டு தனமாக பயன்படுத்திவிட்டாள். இதனால்...
பிக்பாஸ் 4-ல் அடுத்த லாஸ்லியா கவினாக மாறும் புதிய ஜோடிகள், மூன்றாவது ப்ரோமோவால் குழம்பும் ரசிகர்கள்..!
Tamil News - 0
பிக்பாஸ் 4…
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைந்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
ஆம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடிகள் கவின் மற்றும் லாஸ்லியா போல்,
தற்போது பிக்பாஸ் 4-ல் பாலாஜி மற்றும் கேப்ரியெல்லா...
தமிழகத்தில்..
வெ ளிநாட்டில் இ ருந்து ஊ ர் தி ரும்பிய பு துமாப்பி ள்ளை ம னைவி ம ற்றும் கு டும்பத்தார் கொ டுத்த தொ ல்லையால் வி ப ரீ த மு டிவெடு த்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.
தமிழகத்தின் தேனியை சே ர்ந்தவர் கோபிநாத் (30). இ வருக்கும் ஜெயப்பிரியா (23) எ ன்ற பெ ண்ணு க்கும்...
இன்றைய ராசிபலன்………….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சிந்தனைகள் உதிக்க கூடிய நாளாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சீக்கிரம் மேற்கொள்ள முற்படுவீர்கள். உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். சக தொழிலாளர்கள் ஆதரவு முன்னேற்றம் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில்...
வெளிநாட்டில் உயிரிழந்த தமிழர்! சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய நபர்: குடும்பத்தினர் உருக்கம்!!
Tamil News - 0
குடும்பத்தினர் உருக்கம்........
வெளிநாட்டில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதற்கு, உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு, அவரின் குடும்பத்தினர் உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின், பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் விஜயக்குமாருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், கடந்த 4-ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது...
















