Tuesday, February 17, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
விசித்திர கலாச்சாரம்.. வங்கதேசத்தின் மண்டி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்த போது தந்தை இ றந்து விட்டார். அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவின் Readingஇல் வாழும் Louisa Harris (35)ம் அவரது கணவர் Liam Weekes (33)ம் தங்கள் குழந்தையை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அ திர்ச்சி தரும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள் மருத்துவர்கள். திடீரென வ யிறு வ லி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற Louisaவுக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரது கு ழந்தை இ றந்துவிட்டதாக தெரிவிக்க, அ திர்ச்சியும் கு ழப்பமும் ஏற்பட்டுள்ளது அவருக்கு. கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக,...
போனி எவிடா லா.. ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஒருவரின் பேத்தி ச ட்டவி ரோதமான மார்பக அ றுவை சி கிச்சை மேற்கொண்டபோது ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் 31 வது பெரும் பணக்காரரான லா டிங்-பாங்கின் பேத்தியான போனி எவிடா லா, மார்பகங்களை பெரிதாக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிலாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உ யிரிழந்து ள்ளதாக தென்கொரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லா,...
பிக் பாஸ்… பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று Wild Card Contestant‌ஆக உள்ளே வந்துள்ள அரச்சனா முதல் நாளே உண்டு இல்லை என்று மாஸ் காமிச்சு வருகிறார். குறிப்பாக அனைவருக்கும் சவாலாக இருந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவர் முதல் நாளே சுக்கு நூறாக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வந்த முதல் நாளில் அவர் அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய குணாதிசயங்களுக்கு ஏற்ப விருது கொடுத்து அவர்களுக்குள் இருக்கும் உண்மையான முகத்தை...
பவானி ரெட்டி… சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் முன்பு சொன்னது போல் சீரியல்...
தமிழகத்தில்........ தமிழகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததில் இருந்து சோகமாக இருந்த கணவன் தானும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சத்யா (28). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி நெஞ்சுவலி காரணமாக மனமுடைந்து இருந்து வந்த சத்யா வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட தியாகராஜன்...
தமிழகத்தில்........ தமிழகத்தில் காதலனை தவிக்க விட்டு, ஜிம் மாஸ்டருடன் ஓட்டம் பிடித்த பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ். 26 வயது மதிக்கத்தக்க இவர் மதுரையில் இருக்கும் விமானநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத...
சிந்துஜா.. ந டத்தையில் ச ந்தேகப்ப ட்டு, ம னைவியின் க ழு த் தை அ று த் து க ணவன் கொ லை செ ய் த ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற் படுத்தியு ள்ளது. வேலூா் மாவ ட்டம், பள்ளிகொ ண்டாவைச் சே ர்ந்தவர் மணிகண்டன். 30 வ யதான இ வா் ஒசூா்...
இந்தியா....... இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் ராம்பாலக் தாஸ். இவர் மகள் அல்பனாவுக்கும் கவுரவ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்னும் கர்ப்பமாகி குழந்தை பெறாமல் இருப்பதாக கூறி அல்பனாவை கவுரவ் மற்றும் அவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்தனர், இதோடு கூடுதல் வரதட்சணை கேட்டும் துன்புறுத்தினர். இரு தினங்களுக்கு...
இந்தியாவில்.......... இந்தியாவில் தங்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் குறித்து பெண்கள் அரிதாகவே வெளியில் தெரிவிக்கின்றனர் என மனித உரிமை கண்காணிப்பு (HRW) என்கிற சர்வதேசிய அமைப்பு சாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 95 சதவிகிதமான பெண்கள் முறைசாரா தொழில்களில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பாலியல் துன்புறுத்தல்களை அரிதாகவே தெரிவிக்கின்றனர் என இந்நிறுவனம் கூறியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பு என்கிற அமைப்பானது அமெரிக்காவின் நியூயார்க்...