Wednesday, July 8, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அமெரிக்கா...... அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்னின் நிர்வாண சடலத்தை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், 22 வயதான ஜோவனே அலெஜாண்டோ சில்வா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். உட்டா மாகாணத்தின் South Salt Lake பகுதியில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு...
பிரித்தானியா........ பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் 3 வயது சிறுவனுடன் பெற்றோரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே காரசார விவாதங்களுக்கு பின்னர் கொலை மற்றும் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்கம்பக்கத்தினரின் தகவலின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பொலிசார் 3 வயதான கைலாஷ் குகராஜ் மற்றும் அவரது தாயாரான 36 வயது பூர்ண காமேஷ் சிவராஜ் ஆகியோரின்...
பிரான்சில்........ பிரான்சில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவரும் அலெக்ஸ் புயலால் கல்லறைகள் சேதமடைந்து பிணங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அலெக்ஸ் புயலால் பிரான்சின் Alpes-Maritimes பகுதி மற்றும் இத்தாலியில் லிகுரியா மற்றும் பீட்மாண்ட் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடைமழை மற்றும் பெருவெள்ளத்தால் குடியிருப்புகள், வாகனங்கள் என பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புயலில் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என்ற தகவல் முதலில் வெளியானது. ஆனால் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் எல்லாம்,...
சுரேஷ் சக்கரவர்த்தி… பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தெய்வமாக வந்து இருக்கிறது இந்த Big Boss-4. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு. அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி எல்லோருக்கும் சீனியர் என்பதால் ரொம்ப அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பற்றி தெரிந்துகொள்ள இணையத்தளத்தை வட்டமடித்து வருகிறார்கள். அதனால் எங்களால் முடிந்த ஒரு...
பிக் பாஸ்… முன்னாடி எல்லாம் வருஷா வருஷம் விஜய் டிவிக்கு விஜய் அவார்ட்ஸ்னு ஒரு ஷோ இருந்துச்சு. வருஷம் முழுசும் டிஆர்பி வரவில்லை என்றால் அந்த விஜய் அவார்ட்ஸ் ஷோவை வைத்து டிஆர்பியை அள்ளி விடுவார்கள். அது போல் கடந்த நான்கு வருடங்களாக பிக் பாஸ் ஷோ அவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது. இது வரை இல்லாத அளவுக்கு எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, ஆனால் இந்த சீசன் ஆரம்பித்த நொடி முதல்...
பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்.. எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை பரப்ப ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி. பிரியாணி என்றதும் வாயைப் பிளக்காதவர் என்று எவரும் கிடையாது. அந்தளவுக்கு பிரியாணி என்பது...
இந்தியா........ இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளி புழு அரித்த நிலையில் வீடு திரும்பிய சம்பவத்தில், மருத்துவர் உள்ளிட்ட மூவரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. குறித்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அளவிடற்கரிய சேவையை கருத்தில் கொண்டும், கொரோனா கால அவசர மருத்துவ சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும்...
கள்ளக்குறிச்சி........ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன்னை கடத்தவில்லை எனவும், முழு சம்மதத்துடன் அவரை மணந்து கொண்டதாகவும் புதுப்பெண் செளந்தர்யா கூறியுள்ளார். தமிழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவுக்கும், கோவில் குருக்கள் சுவாமிநாதன் என்பவரின் மகள் செளந்தர்யாவுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தனது மகளை பிரபு கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்...
இணையத்தில்..... இணையத்தில் தபு, டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரையும் பிரபல் கால் பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோர் குறித்த தகவல்களை தேடும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி மேஜர் மெக்காஃபி(McAfee) தெரிவித்துள்ளது. மெக்காஃபி வெளியிட்ட 'ஆன்லைனில் தேட மிகவும் ஆபத்தான பிரபலங்கள்' பட்டியலில் ஒன்பது இந்திய திரை நட்சத்திரங்களும் இந்தியரல்லாத ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தபு, பன்னு, சர்மா, சின்ஹா,...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு உங்களுக்கு ஏற்படக்கூடும். மனதில் பட்டதை நியாயம் என்று அதன் வழியில் நடப்பீர்கள். நீங்கள் என்றோ செய்த உதவிகள் என்று உங்களுக்கு பிரதிபலனாக வந்து நிற்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் சம்பாதிப்பீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள்...