Tamil News
4776 POSTS
0 COMMENTS
திருமண நாளிலே மணமகளை அடித்துக்கொன்ற மணமகன்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்: தெரியவந்த காரணம்!!
Tamil News - 0
ரஷ்யா.........
ரஷ்யாவில் திருமணநாள் அன்றே மணமகளை, மணமகன் அடித்து கொன்ற சம்பவம் வந்திருந்த விருந்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கள் திருமணத்திற்கு வந்திருந்த ஒருவருடன் தவறாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டி, மணமகளான Oksana Poludentseva (36)-ஐ அடித்தே கொன்றார் மணமகனான Stepan Dolgikh (33).
ஏற்கனவே குற்றம் செய்து சிறையில் இருந்த Stepanஐ சந்தித்த Oksana, தன்னால் அவரை திருத்திவிட முடியும் என்று நம்பி அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆனால்,திருமணத்தன்றே, திருமணத்துக்கு வந்திருந்த...
அமெரிக்கா.......
அமெரிக்காவில் ஜோ டோனர் என அறியப்படும் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளில் 150 பிள்ளைகளுக்கு தாம் தந்தையானதாக தொலைக்காட்சி நேரலையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக உயிரணு தானத்தில் ஈடுபட்டுவரும் ஜோ டோனர், தாம் தந்தையான பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் தாயார்களுடன் உடல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று இவர் உயிரணு தானம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை தான் து ப்பா க்கி முனையில் மிரட்டப்பட்ட...
மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் செய்த செயலால் மீண்டும் சர்ச்சை! சிக்கிய வீடியோ காட்சி!!
Tamil News - 0
டிரம்ப்.........
மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் தனது முகக் கவசத்தை கழற்றி போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மூன்று இரவுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் திங்கட்கிழமை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை திரும்பினார்.
அவருக்கு வெள்ளை மாளிகையில் கொரோனாவுக்கான சிகிச்சை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை மருத்துவமனயைிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பும் முன் கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்று அமெரிக்கர்களிடம் கூறிய டிரம்ப், 20 ஆண்டுகளுக்கு...
இளைஞனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி! நடந்த விபரீத சம்பவம்!!
Tamil News - 0
கேரளா............
கேரளாவில் இளைஞன் ஒருவனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த 30 வயது பெண், அந்த இளைஞனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த கூத்தாட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனா(30). பல மருத்துவரான இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். சோனா கூட்டா நல்லூரில் கிளினிக் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று, சோனா கிளினிக் உள்ளே கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு...
திருநங்கையுடன் திருமணம்! காதலியுடன் நிச்சயதார்த்தம்: கொரியர் இளைஞனின் தில்லாங்கடி செயல்!!
Tamil News - 0
தமிழகத்தில்...........
தமிழகத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்துவிட்டு, அதன் பின் அவரை தவிக்க விட்டு வேறொரு பெண்ணை அந்த இளைஞன் திருமணம் செய்யவுள்ளதால், திருநங்கை காவல்நிலையத்தில் கணவனை சேர்த்து வைக்கும் படி புகார் கொடுத்துள்ளார்.
சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர்.மேனேஜராக வேலை செய்து வந்த சோபனா. திருநங்கையான இவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர்.
மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று தன்னுடைய வேலையை பார்த்து வந்துள்ளார்.அந்த நேரத்தில்...
ஹத்ராஸ் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கில் கூடிய உயர் சாதி ஆண்கள்!
Tamil News - 0
ஹத்ராஸ்......
ஹத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தை சார்ந்த இளம் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த குற்றம் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ள நான்கு பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உயர் சாதியினர் காவல்துறையினரை வலியுறுத்தியிருந்ததால் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினை சந்தித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு...
முதல் நாளே விஜய் பாடலுடன் செம்ம குத்து Dance-ஓடு ஆரம்பித்த Big Boss 4 ! வெளியான Promo !
Tamil News - 0
பிக்பாஸ்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அப்படி இப்படின்னு தள்ளிப்போய் நேற்று செம்ம மாஸாக ஆரம்பித்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் யார் என்றால், ஜித்தன்...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்கள் மேலோங்கி காணப்படும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனக் குறைவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டு...
நடிகை தமன்னா…….
நடிகை தமன்னாவுக்கு கொரோனா உறுதியானதால் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.
அந்த வகையில் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி என பெரும்பாலான மொழிகளில் நடித்து வரும் தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதும் ஹைதராபாத்தில்...
நோபல் பரிசு.......
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான நோபல் பரிசு இன்று முதல் வெவ்வேறு துறைகளுக்கு அறிவிக்கப்படுகிறது.
நோபல் பரிசு 1901ம் ஆண்டு 5 பிரிவுகளின் வழங்கப்பட்டது. இதனையடுத்து 1969ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில்...
















