Wednesday, February 18, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அமேசான்........... வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறி மதுரையை சேர்ந்த வாலிபரிடம் 3 லட்சம் சுருட்டிய கும்பல் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆன்லைன் விற்பனை நிலையமான அமேசான் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு உள்ளதாகவும், வீட்டில் இருந்தே இந்த பணிகளை மேற்கொண்டு இலட்ச கணக்கில் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த மதுரை தீடீர் நகரை சேர்ந்த யாசர் அலி வேலை வாய்ப்பு தொடர்பாக...
மலேசியா........... மலேசியாவில் தமிழ் பெண்ணொருவர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் மலேசிய பொலிஸ்துறையில் முக்கிய பதவியொன்றில் வசிப்பவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் அவர் கொல்லப்பட்ட விதம் பார்ப்பவர்களின் மனங்களை பதறச்செய்துள்ளது.
அனிகா….. இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.   இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக...
விஜய் சேதுபதி…… விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய க/பெ.ரணசிங்கம் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் ‘ அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம்...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏவான பிரபு என்பவர் கோவில் குருக்கள் மகளை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டார் என பெண்ணின் தந்தை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான அ.பிரபுவுக்கும் (38) சௌந்தர்யா (19) என்ற கல்லூரி மாணவிக்கும் இன்று காலை 5. 40 மணி அளவில் அவரது இல்லத்தில் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது....
கேரளா....... கேரளாவில் தங்கை முறை கொண்ட பெண்ணை அடைவதற்காக மருத்துவர் ஒருவர் செய்த மோசமான செயல் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவில் வசித்து வருபவர் மருத்துவர் சுபு. இவர் அங்குள்ள அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சுபுவின் தங்கை முறை கொண்ட பெண் ஒருவர் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு, கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், சுபுவுக்கு அந்த...
லண்டன்.......... லண்டன் பொதுப் போக்குவரத்து ஆணையம், பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி ஓலாவின் லண்டன் இயக்க உரிமையை பறித்துள்ளது. இந்தியாவின், பெங்களூரைச் சேர்ந்த ஓலா நிறுவனம் இந்த ஆண்டு பெப்ரவரியில் லண்டன் டாக்ஸி சந்தையில் நுழைந்தது. பொதுப் போக்குவரத்து சந்தையில் உபெர், ப்ரீனோவ் மற்றும் போல்ட் உள்ளிட்ட போட்டியாளர்களும், பாரம்பரியமான கருப்பு வண்டி ஓட்டுநர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக ஓலா உள்ளது என்று இந்நிறுவனத்தை ஆரம்பம் முதலே எதிர்த்தனர். இந்நிலையில் லண்டனுக்கான...
பிக்பாஸ்… விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்னபடியே நேற்று தொடங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்றால், ஷிவானி நாராயணன், பூனம் பஜ்வா, கிரண், சிவாங்கி, சூர்யாதேவி, சனம் ஷெட்டி,புகழ், ரம்யா...
பிக்பாஸ் சீசன் 4…. சின்னத்திரை ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, நேற்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. boss இந்நிலையில் அந்த 16 போட்டியாளர் வந்துவிட்டனர், இதோ இறுதி லிஸ்ட் : 1. அனிதா சம்பத் 2. ரியோ ராஜ் 3. கேபிரியலா 4. ரம்யா பாண்டியன் 5. நடிகர் ஆரி 6. kpy...
கயனா........... கயனாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சவக்கிடங்கை உடைத்து நுழைந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவின் கயனாவில் இருக்கும் Port Kaituma மருத்துவனை சவக்கிடங்கின் உள்ளே கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் திகதி நுழைந்த, சுமார் 50 வயது மதிக்கத்தக்க Leroy Chacon என்ற நபர், அங்கு கொரோனாவால் இறந்து கிடந்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிடம் அநாகரீகமான செயலில்...