Tamil News
4776 POSTS
0 COMMENTS
காதலியை தீ வைத்து கொளுத்தி நாடகமாடிய காதலன்: பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
Tamil News - 0
ஜப்பானில்..........
ஜப்பானில் காதலியை தீ வைத்து கொளுத்தி நாடகமாடிய நபர் பொலிஸ் விசாரணையில் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜப்பானின் கோகா நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 49 வயதான மாகோடோ டோரியமி என்ற கட்டுமானத் தொழிலாளியை இபராகி ப்ரிபெக்சுரல் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானின் கோகா நகரில் உள்ள தனது வீட்டில் மாகோடோ டோரியமி 44 வயதான காதலியுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் போது, மாகோடோ டோரியமி காதலி மீத...
பிரித்தானிய.......
பிரித்தானிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் தன் தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், நிதானத்தை இழந்து வாஷிங்மெஷினில் புகுந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
21 வயதான பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவரே, தனது தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
மது போதையால் நிதானத்தை இழந்த அவர், விளையாட்டாக வாஷிங்மெஷினில் புகுந்துள்ளார். ஆனால் அவர் அதற்குள் சிக்கிக்கொண்டார்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
ஆபத்தில் இருந்து...
விலங்கு பொறி.........
விலங்குகளை வேட்டையாடுவதற்கு அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், மாவனெல்ல - ஹேமத்தகம, ஹம்பதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் நான்கு நாட்களுக்கு முன் குறித்த பெண்கள் உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கையில் சடலங்களை ஒரு மறைக்க...
தமிழகத்தில்...........
தமிழகத்தில் கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டு மனைவி நாடகமாடிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் கணேஷ் (39). இவர் வீடியோகிராபராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி...
இந்தியா..........
இந்தியாவின் டெல்லியில் காதலியை கொலை செய்துவிட்டு, தொலைக்காட்சி நாடக பாணியில் தப்பிக்க முயன்ற இளஞரை பொலிசார் சாமர்த்தியமாக கைது செய்துள்ளனர்.
டெல்லி குதுப் விஹார் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சதீஷ் குமார். இவருடன் குருகிராம் பகுதியில் பணியாற்றும் திஷு குமாரி என்பவரே கொல்லப்பட்டவர்.
மனைவியும் ஒரு குழந்தைக்கு தந்தையுமான சதீஷ் குமார், கடந்த 2017 முதல் திஷு குமாரியை காதலித்து வந்துள்ளார். இருவரும் குதுப் விஹார் பகுதியில் வாடகை குடியிருப்பு...
இன்றைய ராசிபலன்..........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறுவதில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புத்துணர்வு அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாளாக அமைகிறது. தலைபாரம், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட...
அஜித்குமார்…
எந்தவொரு திரைப்பட கலைஞரும், தல அஜித் குமாருடன் பணியாற்றி விட்டால் போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள்.
அப்படி என்னதான் வசியமருந்து வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், அவர் பணிபுரிந்த இயக்குனர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர் ஒருபோதும் தவறவிடுவதில்லை.
அஜித் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர்...
வெளியான சிம்புவின் அடுத்த படத்தின் Update – அட இவர்தான் Director-ஆ ? அப்போ வெறித்தனம் !
Tamil News - 0
நடிகர் சிம்பு…
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே.
ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக...
லோகேஷ் கனகராஜ்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய், படம் திருப்திகரமாக இருந்ததால் இயக்குநரை அழைத்து பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார்.
பொதுவாகவே, திரைப்படம் சிறப்பாக அமைந்திருந்தால் அந்த இயக்குநருக்கு அன்பளிப்போ அல்லது அடுத்த...
பாலியல் சம்பவங்களை நிறுத்த இதை தவிர வேறு வழியில்லை: பாஜக எம்.எல்.ஏ-வின் சர்ச்சை கருத்தால் கொந்தளிப்பில் மக்கள்!!
Tamil News - 0
பாஜக எம்.எல்.ஏ-வின்....
பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நற்பண்புகளை கற்பித்தால் கற்பழிப்பு சம்பவங்கள் நிறுத்தப்படும் என்று உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் உள்ள பைரியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் குறித்து பல்லியாவின் சந்த்பூரில் சுரேந்திர சிங் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார்.
இதன்போது, நான் ஒரு ஆசிரியர். அரசாங்கம் வாளுடன் நின்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாது. பெற்றோர்கள் தங்கள்...
















