Tamil News
4776 POSTS
0 COMMENTS
விவகாரத்தான மனைவியை மீண்டும் திருமணம் செய்ய துடித்த கணவன் : டிக் டாக் பிரபலத்திற்கு நடந்த து யரம்!!
Tamil News - 0
டிக் டாக் பிரபலத்திற்கு..
சீனாவில் டிக்டாக் பிரபலமாக பலரால் அறியப்பட்ட டூயினில் லாமு கொ டூர வ ன்மு றைக்கு ஆளாகி உ யிரி ழந்த ச ம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த லாமு கிராமப்புற சூழலியல் குறித்து பல காணொளியை பதிவேற்றி பிரசித்தி பெற்றவராக அறியப்படுகிறார். இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம்...
ரஷ்யா.......
ரஷ்யாவில் பெண் என்பதை நிரூபிக்க கோரியதுடன், விமான பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற பளுதூக்கும் வீராங்கணையிடம் மன்னிப்பு கோரியுள்ளது விமான சேவை நிறுவனம் ஒன்று.
ரஷ்யாவின் Krasnodar நகரத்தை சேர்ந்தவர் 42 வயதான அன்னா துரேவா. உலகப் புகழ்பெற்ற பளு தூக்கும் வீராங்கனையான இவர் சொந்த நாட்டுக்காக பல முறை தங்கம் வென்றுள்ளதுடன் பல சாதனைகளையும் பதிவு செய்துள்ளார்.
இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்...
விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாகிறது விஷாலின் ‘சக்ரா’ : நீதிமன்றத்தின் உத்தரவால் படக்குழுவினர் மகிழ்ச்சி..!
Tamil News - 0
நடிகர் விஷால்…
நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா.
இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள், திரையரங்கு...
வருமானமின்றி வேறு தொழிலுக்கு செல்லும் அவலம்! எருமை மாடு மேய்க்கும் சீரியல், சினிமா நடிகை!
Tamil News - 0
மஞ்சு பிள்ளை…
கொரோனா இந்த 2020 ல் எதிர்பாராத விதமாய் வந்து மார்ச் மாதம் முதல் அனைத்து தொழில்களையும் ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் மிகவும் பாதித்துவிட்டது.
கட்டுப்பாடு தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வந்தாலும் சினிமா, சீரியல் தொழில் வட்டாரம் மிகவும் பாதித்துள்ளது. காரணம் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவுவதால் தான். அண்மையில் இதன் மூலம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள்.
இதனால் அத்துறை சார்ந்தவர்கள் மாற்று தொழிலில் இறங்கியதும் செய்திகளாக வெளிவந்தன.
இந்நிலையில் மலையாள படங்களிலும்,...
30 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நடிகை அமலா! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?
Tamil News - 0
நடிகை அமலா…
நடிகை அமலா தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பலருடன் ஜோடியாக நடித்தவர்.
வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என பல படங்களில் நடித்தவர்.
1991 ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவருக்கு தமிழில் கடைசி படம் என கூறலாம்.
30 வருடங்கள் கழித்து தற்போது...
பிரான்ஸில்.....
பிரான்ஸில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை நடத்திய இளைஞரை அவரது தந்தை பாராட்டியுள்ளார். மேலும் என் மகனுக்கு சிங்கத்தின் இதயமுள்ளது எனவும் கூறியுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயதான ஜாஹீர் ஹசன் மெஹ்மூத், இவர் ஒரு பயங்கரவாத நிறுவனத்துடனான உறவோடு கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள தனது தந்தையைப் பொறுத்தவரை, அவர் ஒரு “சிறந்த வேலை” செய்தார் என...
நீர்கொழும்பு.........
நீர்கொழும்பு, கட்டான பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் வீடு புகுந்து துப்பாக்கி முனையில்,
அவரை அச்சுறுத்தி மூன்று கோடி ரூபா பணம் மற்றம் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் 7.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும், காரொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாதக கட்டத்தை பார்த்து ஜோசியர் கூறிய அருள்வாக்கு… நம்பி இறங்கிய கணவர், மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
Tamil News - 0
சென்னை......
சென்னை அருகே போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கணவா் மனைவி உள்பட 5 போ் சிக்கியுள்ளனர்.
சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி ராணி இருவரும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் பணம் செலுத்தி ஏமார்ந்ததாக சென்னை பொலிஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் புகாரளித்தனர்.
இதனால் அதிரடியாக செயல்பட்ட பொலிசார், மோகன்தாஸ், ராணி, அவா்களது...
விழுப்புரம்......
விழுப்புரம் மா வ ட்டம் கேகே நகரில் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் ம ரு த்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
டாக்டர் ராம சேதுவும், இவரது ம னை வி லட்சுமியும் மட்டும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அ டி க் கடி சென்று கொஞ்சம் நாள்...
தமிழகத்தில்..........
தமிழகத்தில் காவலரான தனது கணவர் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.
அம்பத்தூரை அடுத்து பாடியைச் சேர்ந்த சுமலதா, தனது முதல் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே வடபழனியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு, எஸ்.பி.சி.ஐ.டி. காவலரான செல்வகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தநிலையில் அண்மையில் தனது...
















