Tamil News
4776 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்.........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தொழில்துறை மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்....
கூ ட்டு து ஷ்பிர யோகம் செ ய் து நா க்கு அ றுக்கப்பட்ட இ ளம் பெ ண் ம ரணம் : கு டும்பத்தினருக்கு மு கத்தை கா ட்டாமல் உ டலை எ ரியூட்டிய...
Tamil News - 0
இந்தியாவில்..
இந்தியாவின் உ த்தரபி ரதேச மாநி லத்தில் கூ ட் டு பா லி ய ல் கொ டு மை செ ய் ய ப் ப ட் ட 19 வ ய து இ ள ம் பெ ண் ணி ன் உ ட லை கு டும்பத் திற்கு கூ ட கா ட்டாமல் பொ லிசார் இ ர வோ...
கடலைப்பருப்பை சாப்பிட்ட 18 மாத கு ழந்தை ப ரிதாப ம ரணம் : பெற்றோர்களுக்கு எ ச்சரிக்கை!!
Tamil News - 0
தர்ஷனா..
தமிழகத்தில் 18 மாத கு ழந்தை கடலைப் பருப்பை திண்ற போது, தொ ண்டையில் சி க் கி ப ரிதாபமாக உ யிரிழந்த ச ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் கு ழந்தை இருந்தார்.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தர்ஷனா வீட்டில்...
சோனம் குமாரி..
இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் பு துப் பெ ண் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்துள்ள நி லையில் க ணவர் கு டும்பத்தார் அ வரை கொ லை செ ய் து வி ட்டதாக பெ ண்ணின் த ந்தை க ண்ணீ ருடன் கூ றியுள் ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜரப்பாவை சேர்ந்தவர் வினோத்குமார். இவர்...
ஜாக்கி சான்......
தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.
இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தநிலையில், Hollywood Action Hero ஜாக்கி சானுக்கு 66 வயதாகும் நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவர்...
இளம் பெ ண்ணை தூ க் கிச் சென்று சீ ரழித்த நால்வர் கு ம்பல் : மு துகெலு ம்பை உ டைத்து நா க்கை அ று த் த கொ டூ ர ம்!!
Tamil News - 0
உத்தரபிரதேச மாநிலத்தில்..
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நா ல்வர் கு ம்ப லால் சீ ரழிக்க ப்பட்டு கு ற்று யிராக மீ ட்கப்ப ட்ட ப ட்டியலி னத்தைச் சே ர்ந்த இ ளம் பெ ண் இ ரண்டு வா ரங்களுக்கு பி ன்னர் சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்து ள்ளார்.
நா டு மு ழுவதும் கொ ந்தளி ப்பை ஏ ற்படுத்தி யுள்ள...
பாட்டி..
ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெ ண் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் நேபட க்லோடன் தோட்ட பகுதியில் வாழும் வேலு பாப்பானி என்ற பெண்மனியே ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெண்ணாகும்.
1903ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி பிறந்த வேலு பாப்பானிக்கு தற்போது வயது 117ஆகும். 9×9 அ டியிலான சிறிய அறையில் வாழும் குறித்த பெ ண் மிகவும் ஆரோ க்கியமாக வாழ்ந்து...
VJ பாவனா…
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.
இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது முன் அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்....
மேகா ஆகாஷ்….
சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.
எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர்...
சபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: கொலை செய்தபின் விரல்களை வைத்து இளம்பெண்கள் செய்த மோசமான செயல்!!
Tamil News - 0
சபலத்தால்.....
தன் மேல் இளைஞர் ஒருவருக்கு சபலம் இருப்பதை அறிந்த இளம்பெண் ஒருவர் அவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
போர்ச்சுகல்லில் வாழும் Diogo Goncalves (21) என்ற இளைஞருக்கு Maria Malveiro (19) என்ற பெண் மீது சபலம் இருந்துள்ளது.
அதைப்பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த Maria, ஒரு நாள் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி Diogoவை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
ஆசையுடன் சென்ற Diogoவுக்கு ஆரஞ்சுச் சாற்றில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, ஒரு...
















