Wednesday, February 18, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் இளம் தம்பதியினர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண் ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரும் நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியை சேர்ந்த ரம்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு...
செவ்வாய்.... செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலத்திற்கு அடியில் திரவ ஏரிகள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அடியில் பாரிய உப்பு நீர் ஏரி இருக்கலாம் என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.   இந்த கண்டுபிடிப்புகள் வேற்று கிரகங்களில் வாழும் உயிர்களை கண்டறியும் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை ஆராய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகவர் அமைப்பு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள...
தல அஜித்…….   தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். அஜித்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக விதை போட்டவர் எஸ்பிபி அவர்கள் என்று...
கர்நாடகத்தில்..... கர்நாடகவில் பேய் பிடித்துள்ளதாக கூறி பூர்விகா என்ற 3 வயது குழந்தையை சாமியார் ஒருவர் அடித்ததினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தில் பிரவீன் - ஷியாமாலா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற மகள் இருந்தாள். கடந்த மூன்று நாட்களாக சாப்பிடாமல் பூர்விகா இருந்ததால் அச்சமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்லாமல், அங்கிருந்த சவுடம்மன் கோவில் பூசாரியான ராகேஷ்(19)...
நடிகர் தென்னரசு...... குடும்பத்தகராறு காரணமாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர், சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பவித்ரா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடிகர் தென்னரசுடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடிகர் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம், தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்படி கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, நடிகர்...
யாழில்.. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குடும்ப த க ரா று கா ரணமாகவே குறித்த வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டுக்குட்டி..... இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய ஆரோக்கியமான முறையில் மூன்று செயற்கை ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. தேசிய கால்நடை மேம்பாட்டு திணைக்களத்தின் மாதம்பே – ஹொரகெலே பண்ணையில் இந்த மூன்று ஆட்டுகுட்டிகளும் பிறந்துள்ளது.  
பலாங்கொடை.. பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த ப குதியில் 16 வ யதான பா டசாலை மா ண வி ஒ ருவர் கொ லை செ ய் ய ப் ப ட் ட ச ம்பவம் தொ டர்பில் ஒ ருவர் கை து செ ய்யப்பட் டுள்ளார். கு றித்த ச ந்தேக ந பர் க டந்த 26 ம் தி க தி இறக்குவானை...
தமிழகத்தில்........... தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்று, தூக்கிப் போட்டு மிதித்த பெண்களின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை...
சீனா.......... சீனாவில் 3 வயது சிறுவன் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில முக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுன்னன் பிராந்தியத்தில் மெங்காய் மாவட்டத்திலேயே குறித்த சிறுவன் புபோனிக் பிளேக் தொற்றுக்கு இலக்கானதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுவனுக்கு வியாழக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவருக்கு ஏற்கனவே ஆன்டிபயாடிக் வழங்கப்பட்டதால் புபோனிக் ப்ளேக் உறுதிப்படுத்தல் தாமதமானது, இது ஆரம்ப மாதிரிகளில் நோயறிதலை கடினமாக்கியது. தேசிய சுகாதார...