Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரித்தானியா.......
பிரித்தானியாவின் லிவர்பூலில் சுமார் 8,000 பள்ளி மாணவர்களும் 350 ஆசிரியர்களும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.
லிவர்பூல் நகரில் நேற்று ஒரே நாளில் 203 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, தற்போது இது 100,000 பேருக்கு 40.8 என்ற தொற்று வீதத்தை அதிகமாகக் கொண்டுள்ளது.
மட்டுமின்றி பிரித்தானியாவில் அதிக கொரோனா பாதிப்பு உறுதியான நகரங்களில் இதுவும் ஒன்று என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மேயர் ஜோ ஆண்டர்சன் வெளியிட்ட...
கொரில்லா.........
ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை வளர்த்த பயிற்சியாளரையே கடித்துக் குதறிவிட்டது கொரில்லா ஒன்று.
Malabo என்ற கொரில்லாவை, அது பிறந்ததிலிருந்து 29 வயது வரை வளர்த்துவந்த பயிற்சியாளரான 46 வயது பெண் ஒருவர், வழக்கம்போல அதற்கு காலை உணவு கொடுப்பதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது மூன்று கதவுகளை உடைத்துக்கொண்டு வந்த அந்த கொரில்லா, அந்த பெண்ணை கடித்து துவம்சம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 200 கிலோ எடையுள்ள அந்த கொரில்லாவிடம்...
பிரான்சில்......
தென்மேற்கு பிரான்சில் கஞ்சா திருடி பிடிபட்டார்கள் ஆறு பேர். ஆனால் அவர்கள் மீது திருட்டு மற்றும் ஆயுதத்துடன் வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகள்தான் பதிவுசெய்யப்பட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இப்படி ஒரு விந்தையான வழக்கு, பிரான்சின் Nouvelle Aquitaine என்ற பகுதியில் நீதிமன்றத்துக்கு வந்தது. பண்ணை ஒன்றில் நுழைந்த ஆறு பேர், அங்கிருந்து ஏராளம் கஞ்சா பயிர்களை அறுத்துச் சென்றனர்.
அப்போது அவர்கள் வசமாக பொலிசாரிடம் சிக்கினார்கள். ஆனால்,...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை, ஆதரவு மனதிற்கு தெம்பை ஏற்படுத்தும். சொத்து ரீதியான விஷயங்களில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் யோசித்து செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும்....
பிரித்தானியாவில் நடந்த மனதை கனக்கச் செய்த சம்பவம்! மணமேடை நோக்கி வந்த மணமகள் நிலைகுலைந்து விழுந்த துயரம்!!
Tamil News - 0
பிரித்தானியா.......
பிரித்தானியாவில் மணமகள் ஒருவர், மணநாளன்று மணமேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு நோய் தாக்கி கீழே சரிந்த சம்பவம் மனதை கனக்கச் செய்துள்ளது.
வேல்ஸின் Rhymney Valleyயைச் சேர்ந்த Hayley Hale, தனது காதலர் Matthew Haleஐ மணமுடிப்பதற்காக மணமகள் கோலத்தில் தேவாலயத்திற்குள் நடந்துகொண்டிருக்கிறார். மணமகன் Matthew ஆசையுடன் காதலியை திரும்பிப் பார்க்கிறார்.
Hayleyயைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைக்கிறார்கள் அவரது பெற்றோர். ஆனால், சரியாக மணமேடையை அடைந்ததும் நிலைகுலைந்து விழுகிறார் Hayley....
பாகிஸ்தான்...
பாகிஸ்தான் நாட்டில் உறவினரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் தந்தையால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பைசலாபாத் நகரில் செப்டம்பர் 27 ஆம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இளம்பெண்ணின் மாமாவின் மகனை திருமணம் செய்து கொள்ள தந்தை விரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர், ஆனால் குறித்த பெண் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பலமுறை இந்த விவகாரம் தொடர்பில்...
கொரோனா..
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க இதய நிபுணர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் குணமாகி விட்டாலும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
27 வயது நிரம்பிய நைஜீரிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஓஜோ அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். அவர் சமீபத்தில் கூடைப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு...
எஸ்.பி. பாலசுப்பிரமணிய........
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு நமக்கு மட்டும் அல்ல இசைக்கும் தான் பேரிழப்பு என்று பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.
திரும்பும் பக்கம் எல்லாம் எஸ்.பி.பி.யின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அந்த பாடல்களை கேட்கும் போது எஸ்.பி.பி. இறக்கவில்லை, இசை இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் அவரின் சடலம் அடக்கம் செய்த பிறகு அந்த இடம் எப்படி காட்சியளிக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீர்...
பனை மரம்..........
பொதுவாக மரத்தை கீழே இருந்து வெட்டுவது தான் வழக்கம். ஆனால் நபர் ஒருவர் பனை மரத்தின் உச்சியில் ஏறி அதனை வெட்டுகிற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை, ரெக்ஸ் சேப்மேன் என்ற கூடைப்பந்தாட்ட வீரர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், பனை மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் மரத்தின் மேல் பகுதியை வெட்டிவிடுகிறார். மரம் அங்கும் இங்கும் அசைகிறது. அதைப் பார்க்கும் நமக்கே பீதி ஏற்படுகிறது....
4வது திருமணம் செய்து கொள்ள தயாரான 23 வயது பெண் : தடையாக இருந்த பார்வையற்ற மகனை கொ ன் ற கொ டூரம்!!
Tamil News - 0
4வது திருமணம்..
இந்தியாவில் நான்கு திருமணம் செய்து கொள்வதற்கு 4 வயது மகன் தடையாக இருந்ததால் அவனை கொ லை செ ய் த தா யின் செ யல் அ தி ர்
ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தர்மஷீலா தேவி (23). இவருக்கும் அருண் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் பிறந்தான்.
தற்போது...
















