Tamil News
4776 POSTS
0 COMMENTS
மனைவியுடன் கள்ளகாதல் – கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபரை வெட்டிக் கொலை செய்த கணவன்!!
Tamil News - 0
வெட்டிக் கொலை........
கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக் கொன்றதாக வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீரராகவர் சாமி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (36). இவர் காக்களூர் புட்லூர் செல்லும் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருக்கு அனிதா (31) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். வெவ்வேறு சமூகத்தை...
ராணுவ வீரரொருவர்........
மோதர பகுதியில் உள்ள இராணுவ முகாமை சேர்ந்த நசிப்பாய்.
ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயதான நொச்சியாகமம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் சிறைச்சாலையிலிருந்து ஸ்க்ரூடிரைவர் மூலம் சுரங்கம் தோண்டி தப்பித்த போதைப்பொருள் கடத்தல்காரன்!!
Tamil News - 0
இந்தோனேஷியா.............
பிரபல ஹொலிவூட் திரைப்படமான The Shawshank Redemption பாணியில் இந்தோனேஷியாவில் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்ற பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள டாங்கேராங் சிறைச்சாலையில் இருந்து மரணதண்டனை கைதியான சீனாவை சேர்ந்த சாய் சாங்பன் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளார். 30 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை ஒரு ஸ்க்ரூடிரைவர், உளி மற்றும் இரும்பு தடுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தோண்டி, தப்பிச் சென்றுயுள்ளார்.
சிறைச்சாலையின் சமையலறையிலிருந்து கருவிகளைத் திருடி,...
பிரித்தானியா........
பிரித்தானியா - தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் 23 வயதான இளைஞரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி 2.15 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்த சந்தேகநபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு...
கண் இழந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் – கண்களை கலங்க வைக்கும் எஸ்.பி.பியின் வீடியோ..!
Tamil News - 0
எஸ்.பி.பாலசுப்ரமணியம்….
தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.
ஆனால் நேற்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி.
இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.
இந்நிலையில் தனது மறைவிற்கு முன்பு தனது ரசிகனான ஒருவரை தனது குரல் மூலமாக...
நடிகர் சிம்பு….
தமிழ் சினிமால எந்தவொரு நடிகனுக்கும் கிடைக்காத வாய்ப்புகள், யாருக்கும் இல்லாத அளவுக்கு technical knowledgeனு பொறந்ததுல இருந்தே சினிமாக்குள்ள சுத்துற ஒரு ஆளா இருந்தும் ஏன் எதுமே சரியா அமச்சுக்க மாட்றாருனு தெரில.
ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy –...
அபிதா கரிம்........
தனது ஏழு குழந்தைகளின் தாயான தன் மனைவியை கொலை செய்ததாக சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லீட்ஸில் அமைந்துள்ள தனது வீட்டில் அபிதா கரிம் (39) என்ற அந்த பாகிஸ்தானிய பெண் நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அபிதாவை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரது கணவரான சாஜித் பெர்வேஸ் (37) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் மரணமடைந்த தனது தந்தையை அடக்கம் செய்துவிட்டு சென்ற வாரம்தான் அபிதா...
கைரேகை ஆய்வுக்காக குற்றவாளிகளின் கைகளையே வெட்டிய ஜேர்மன் பொலிசார்: வெளிவரும் பின்னணி!!
Tamil News - 0
குற்றவாளி.......
குற்றவாளிகளின் கைரேகை ஆய்வை முன்னெடுக்க ஜேர்மன் பொலிசார் அவர்களின் கைகளையே வெட்டி பிரித்தானியாவுக்கு அனுப்பியதாக காவல்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மையில் இச்சம்பவங்கள் அனைத்தும் கைரேகை ஆய்வு தொடர்பான தொடக்க காலகட்டத்தில் நடந்தேறியது என்பதை அந்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கைகள் அனைத்தும் தற்போதும் பொலிசாருக்கான குற்றவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தடய அறிவியல் ஒழுங்குமுறை மற்றும் பயோமெட்ரிக்ஸ் வியூக மசோதா...
உக்ரைனின்........
உக்ரைனின் கார்கோவ் பிராந்தியத்தில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 22 பேர் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் விபத்தில் சிக்கியுள்ளதை இராணுவமும் உறுதி செய்துள்ளது. குறித்த விபத்தில் 22 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலியான நிலையில், இருவர் மிக மோசமான நிலையில் காயங்களுடன் தப்பியுள்ளனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது.
சுகுவேவ் நகருக்கு வெளியே ஒரு விமானநிலையத்தில் தரையிறங்க...
இந்தியா.......
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து 40 நாள்களே ஆன பிஞ்சு குழந்தையை தந்தையே ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவல்லம் அருகே உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த 26 வயதான உன்னிக்கிருஷ்ணன் என்பவரே பிறந்து 40 நாள்களே ஆன பெண் குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்றுள்ளார்.
குழந்தையின் பெயர்சூட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் குழந்தையை அவரது தந்தை கொன்றுள்ளார்.
இதனையடுத்து தந்தையை கைது செய்த காவல்துறையினர்...
















