Tamil News
4776 POSTS
0 COMMENTS
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை வீட்டில் விட்டு வெளியே சென்ற பெற்றோர்… துடிதுடித்து இறந்த கொடுமை!!
Tamil News - 0
சென்னை.....
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. ஆட்டோ ஓட்டுநரான ரகுபதி தனது மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலை ரகுபதி தன் மனைவியுடன் கடைக்கு சென்றுள்ளார். 6 ஆம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகன் பாலாஜி வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
ரகுபதியின் வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது சிறுவன்...
நடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா? கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!
Tamil News - 0
நடிகை ராதிகா......
நடிகை ராதிகா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.
சரத்குமாரின் குடும்பம் மிகப்பெரியது என்பதும் அவருடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது
அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா தனது குடும்பத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்களுடன் கூடிய புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மற்றும் ராதிகா-சரத்குமாரின்...
நள்ளிரவில் நடந்த ப யங்கரம் : இரவோடு இரவாக வெளியேறிய உரிமையாளர் : பரிதாபமாக உ யிரிழந்த இளம் குடும்பம்!!
Tamil News - 0
நள்ளிரவில்..
கண்டியில் மூவர் உ யிரிழக்க காரணமாக இருந்த வீட்டின் முதலாவது உரிமையாளர் முன்னாள் நிலமே என தெரியவந்துள்ளது. தற்போதைய உரிமையாளராக அனுர லெவ்கே என்பவரே நிலமேயாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த உரிமையாளர் தனது குடும்பத்தினரையும் நாயையும் கா ப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. எனினும் உரிமையாளர் கருத்து வெளியிடும் போது,
நாங்கள் டீ.வி பார்த்துவிட்டு தூங்க சென்றோம். அப்போது நேரம் அதிகாலை ஒரு...
5 வயது மகளின் புத்திசாலித்தனத்தால் உ யிர் காப்பாற்றப்பட்டேன் : தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு!!
Tamil News - 0
தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு..
வலிப்பு நோயால் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் இருந்த தந்தையை 5 வயது சிறுமி சமயோசிதமாக செயல்பட்டு கா ப்பாற்றிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
லண்டனில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர் சாம் சூரியகுமார்.
தற்போது 34 வயதாகும் சூரியகுமாருக்கு அவரது மூளையில் புற்றுநோய் தொடர்பான கட்டி இருப்பது கடந்த பெப்ரவரியில் கண்டறியப்பட்டது.
அப்போதிலிருந்தே குடியிருப்பிலேயே ஓய்வில்...
21 வாகனங்கள் மோதி விபத்து..
ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் 21 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொடர் வாகன விபத்துக்கு காரணம் மூடுபனி என்பது தெரிய வந்துள்ளது.
திங்களன்று பகல் நடந்த இந்த சாலை விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளது. ஷார்ஜா மாகாணத்தில் இருந்து Umm Al Quwain நோக்கி எமிரேட்ஸ் சாலையில் பயணமான வாகனங்களே விபத்தில் சிக்கியுள்ளன.
உள்ளூர்...
கூட்டு குடும்பத்துடன் வசித்து வந்த இளம் பெண் எடுத்த வி பரீத முடிவு : தாய் சொன்ன காரணம்!!
Tamil News - 0
திருவாரூர்..
தமிழகத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த பெ ண் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவ த்தில், பெ ண்ணின் தா ய் ம களின் ம ரணத் திற்கு மா மியார் ம ற்றும் ம ருமகன் தா ன் கா ரணம் எ ன்று கூ றியு ள்ளார்.
திருவாரூர் மாவ...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வரவே வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகி வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த படி லாபங்கள் கிடைக்கும். உங்களால் முடிந்தவர்களுக்கு ஆடை தானம் செய்து வர நன்மைகள் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக...
நிலச்சரிவில்..
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சி க்கி மா யமான 22 வயது மகனை, அவரது தந்தை கடந்த 40 நாட்களாக தே டி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சி க்கி 70 பேர் கா ணாமல் போயுள்ளனர். ஆனால் மீட்புக் குழுவால் இதுவரை 66 பேரின் ச டலங்களை மட்டுமே மீ ட்டெடுக்க முடிந்துள்ளது,
பல நவீன உபகரணங்கள் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்ட...
40 வயது குறைந்த பெண்ணை..
தமிழகத்தில் பேத்தி வயது பெண்ண காதலித்து திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் குறைந்த வயதுடைய பெண்ணை, அதிக வயது வித்தியாசம் கொண்ட ஆணும், அதிக வயதுடைய பெண்ணை, குறைந்த வயதுடைய ஆணும் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
குறிப்பாக இந்தோனேஷியாவில் இது போன்ற திருமணங்கள் அதிகம் நடப்பதாக கூறப்படும். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 68...
பிக்பாஸ்..........
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியை சிம்பு, பார்த்திபன், அரவிந்த்சாமி தொகுத்து வழங்குவார்கள் என யூகிக்க பட்ட நிலையில்,
வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என...
















