Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிக்பாஸ் சீசன்4..........
தமிழ் பிக்பாஸ் சீசன்4 எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
அதிலும் முக்கியமாக போட்டியாளர்கள் யார் யார் இருப்பார்கள் என்றே இன்னும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இதையடுத்து, ஏற்கனவே பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸில் கலந்து கொள்வதாக பல செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது அதை மறுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவறான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். நான்...
பிரபல குக் வித் கோமாளி நடிகருக்கு திடீர் திருமணம்! யார் மணப்பெண் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்…. ஒரே குஷியில் ரசிகர்கள்!!!
Tamil News - 0
சாய்சக்தி.....
பிரபல தொலைக்காட்சி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர்.
அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்த மகனின் சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு கதறி அழும் அம்மா… மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அரிய காட்சி..!
Tamil News - 0
சர்ப்ரைஸ்....
தாய் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். மந்திரங்கள் தவறாகி போனாலும், கோயில் ஒருபோதும் தவறாகி போவதில்லை.
தந்தை இல்லாமல் வளர்வதை விட, தாய் இல்லாமல் வளர்வது தான் கடினம். தந்தையிடம் இருந்து அறிவை பெறலாம். ஆனால், அன்பு, பாசம், உறவுகள், அறிவு, சமூகத்தோடு ஒத்து பழகுதல் என உலகில் வாழ அனைத்தும் கற்பிக்கும் உறவு அம்மா மட்டும் தான்.
அப்படி பட்ட தாய்க்கு எம்மால்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெற வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலர் தங்கள் திறமைக்கேற்ப எதிர்பார்க்கும் அங்கீகாரம் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரே சீராக இருந்து வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் கவனமுடன் செய்வது அவசியமாக இருக்கும்....
அகதிகளுடன் கடலில் மூழ்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு படகு: பிரெஞ்சு அதிகாரிகள் செய்த மோசமான செயல்!!
Tamil News - 0
அகதி........
மூழ்கிவிடுமோ என திகிலை ஏற்படுத்தும் வகையில் பிரெஞ்சு பிரித்தானிய கடல் எல்லையில் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு படகிலிருந்த அகதிகளை பிரித்தானியாவிற்குள் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர் பிரெஞ்சு அதிகாரிகள்.
பிரெஞ்சு பிரித்தானிய கடல் எல்லைப் பகுதியில் 4 அல்லது 5 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஒரு சிறு ரப்பர் படகில் 16 பேர் அமர்ந்து பிரித்தானியாவை நோக்கி பயணித்துள்ளனர்.
அலை மோதும் கடலில் படகு அத்தனை பேரையும் இழுக்க முடியாமல் இழுத்துச் செல்ல,...
ஆன்லைன் வகுப்பால் மனமுடைந்த மாணவன்; வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எடுத்த விபரீத முடிவு!!
Tamil News - 0
சென்னை.....
சென்னையில் உள்ள மேடவாக்கம் புஷ்பாநகர் தெருவை சேர்ந்த தம்பதிகள் செல்வகுமார் மற்றும் சுந்தரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் விக்னேஷ் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் ஜெய் கார்த்திக் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கார்த்திக் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் அவர் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளார்.
ஆனால். அந்த வகுப்புகள் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி மன...
காதல் ஜோடிகள்...
காதல் ஜோடிகள் மனைவி மற்றும் கணவன் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே திருமலைக்கேணியில் உள்ள முருகன் கோவில் பகுதியில் நேற்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் இறந்து கிடந்தனர்.
இதனைக்கண்ட, அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து,...
இரவு நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் தூங்கச் செல்பவரா நீங்கள்… அப்படி தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
Tamil News - 0
சாப்பிடாமல் தூங்கச் செல்பவரா.........
நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் நமது உடல் சரியான முறையில் இயங்கும். ஆனால் இரவில் தூங்க செல்லும் முன்னர் மட்டும் அதிகமாக உணவு சாப்பிடக்கூடாது என கூறப்படுவதுண்டு.
இந்த காரணத்திற்காகவே பலரும் மிகவும் குறைவான அளவிலேயே உணவுகளை சாப்பிடுவார்கள் அல்லது உணவே சாப்பிடாமல் கூட தூங்க செல்வதுண்டு.
நாம் இரவு நேரத்தில் உணவு உண்ணவில்லையென்றால் அடுத்தநாள் காலையில் தான் சாப்பிடுவோம். அப்போது உணவு இடைவெளி...
பாபு சிவன்...
தளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘வேட்டைக்காரன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளது திரையுலகில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த வேட்டைக்காரன் என்ற திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பாபு சிவன் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’குருவி’ மற்றும் ’பைரவா’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில்...
தாயிடமிருந்து குட்டியை பிரித்து கொண்டு செல்ல குழந்தை போராடும் போராட்டம்… தீயாய் பரவும் காட்சி!!
Tamil News - 0
நாய்க்குட்டி.....
தனக்கு பிடித்த நாய்க்குட்டியை தாய் நாயிடமிருந்து பிரித்து எடுத்துவருவதற்கு குழந்தை ஒன்று படாதபாடுபடும் காட்சியே இதுவாகும்.
குறித்த காட்சியில் நாய் ஒன்று சில குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனை அவதானித்த குழந்தை ஒன்று அந்த குட்டிகளை எடுத்து வருவதற்கு முயற்சி செய்கின்றான்.
ஆனால் தாய் நாயோ தான் ஈன்ற குட்டியினை குழந்தையிடமிருந்து மிகுந்த போராட்டத்தினை மேற்கொண்டு மீட்கும் காட்சியே இதுவாகும்.
















