Saturday, January 31, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்3 மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பணியாற்றி டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சகஊழியர்களை குறைக் கூறி கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள்...
இரத்தினகல் சுரங்கம்... மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண் டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார். கும்புக்கன் ஓயா நீர்பாசன திட்டத்தை செயற்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள படல்கும்புர பிரதேச செயலகத்திற்கான காணியில் இந்த இரத்தினகல் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 900 ஏக்கர் நிலப்பரப்பில் 500 ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சொந்தமான இடமாகும். மீதமுள்ள 400...
ஜப்பானில்... ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து த.டு.ப்பு மு.கா.மில் த.டு.த்.து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெ.ண் உ.யி.ரி.ழ.ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக வி.சா.ர.ணை.யை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீ.தி அமைச்சர் ஆ.லோசனை வழங்கியுள்ளார். 33 வயதான விஷ்மா சந்தமாலி என்ற இந்த பெண். நகோயா நகரத்தில் உள்ள பிரதேசத்தில் உள்ள கு.டி.வ.ரவு கு.டி.ய.கல்வு அலுவலகத்தின் த.டுப்.பு நிலையத்தின் தனியான ஒரு அறையில் த.டு.த்து வை.க்.கப்.பட்டிருந்தார். கடந்த ஆறாம் திகதி த.டு.த்.து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெ.ண்.ணை பார்க்க...
தமிழகத்தில்... தமிழகத்தில் திருமணமான ஒன்றரை ஆண்டில் ஷிவானி என்ற பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவருக்கும் ஷிவானி (22) என்ற பெ.ண்ணுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட உட்கார்ந்ததாகவும், அப்போது ஷிவானியின் சமையல் பி.டி.க்கவில்லை என்று மனைவியுடன் த.க.ரா.று செ.ய்.த.தாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாகராஜன் பணிக்கு புறப்பட்டு...
பாகிஸ்தானில்... பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹெலிகாப்டர் மூலம் பண மழைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மண்டி பகுவாஹ்டின் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பணமழை பொழிந்தது விருந்தினர்களையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா மலர் இதழ்களும், பணமும் மழை போல தரையில் தூவப்பட்டன. பஞ்சாபில் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள் மீது ரோஜா இதழ்களை தூவுவது வழக்கம்தான். ஆனால், ரோஜா இதழ்களுடன் பணத்தை சேர்த்து...
விஜய் சேதுபதி.... உடல் ந.லக்கு.றைவு காரணமாக கா.ல.மான இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியபடி மலர்தூவிக் கொ.ண்.டே சென்றிருக்கிறார். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் எடிட்டிங் பணியின் போது வீட்டுக்கு சென்ற எஸ்.பி.ஜனநாதன் உ.டல் நலக்கு.றை.வு ஏற்பட்டு...
பாகிஸ்தானில்... பாகிஸ்தானில் உள்ள முன்னணி கல்லூரியான லாகூர் பல்கலைக்கழகத்தில் பயின்ற கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி தரையில் முட்டியிட்டு அந்த இளைஞரிடம் ரோஜா பூ கொடுத்து அப்பெ ண் தனது காதலை சொல்ல, உடனே ரோஜாவை வாங்கிக்கொ.ண்ட இளைஞர் அப்பெ.ண்.ணை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொ.ண்.டார். இதனை அக்கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து ஆரவாரம் செய்தனர். இதனை அடுத்து இந்த...
தென்கொரியாவில்... உலகில் நடக்கும் அனைத்து விதமான விஷயங்களையும், இணையத்தில் மூலமாகவும், ஊடக மூலகமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் கண்டிருப்போம். அப்படி, ஒரு நகரமே ஊதா நிறத்தில் ஜொலித்த சம்பவம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தென்கொரியா நாட்டில் உள்ள பண்வோல் (Banwol) மற்றும் பக்ஜி (Bakji) உள்ளிட்ட தீவுகள் முழுமையாக ஊதா நிறத்திற்கு மாறியுள்ளது. மேலும், இந்த பகுதியில் பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில், ஊதா நிறத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து சுற்றுலாவிற்காக பலரும்...
இளம்பெண்... கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெ ண் ஒருவர் சொமாட்டோ ஊழியர் தா.க்.கி.யதாக வீடியோவை வெளியிட்டு அ.திர்ச்சியை ஏ.ற்.படுத்திருந்தார். மேலும், அவர் அளித்த பு.கா.ரின் அடிப்படையில் சொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜை போலீசார் கை.து செ.ய்.தனர். அதன் பின்னர் அவர் ஜா.மீனில் வி.டு.வி.க்கப்பட்டார். அத்துடன், அவர் வேலையில் இருந்தும் த.ற்காலிகமாக நீ.க்.கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவரிடம் நடத்திய வி.சா.ர.ணையில், சம்மந்தப்பட்ட அந்த பெண் நாடகமாடுவதாகவும், ஆர்டர் செய்த உணவை தா.மதமாக கொ.ண்.டு சென்றதால்,...
ராஜஸ்தானில்... இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீ.ர.ழி.க்.க.ப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பாரன் அத்ரு மாகாண பிரதான சாலையில் அந்த ஐவர் கு.ம்பல் இவர்களை வ.ழிம.றித்துள்ளனர். பின்னர் வ.லு.க்க.ட்டாயமாக இருவரையும் இ.ழு.த்துச் சென்ற அந்த கும்பல், க.ணவரின் கை கா.ல்.க.ளை க.ட்.டிப்போட்டுவிட்டு, 30 வயதான அந்த பெ.ண்.ணை...