Tamil News
4776 POSTS
0 COMMENTS
நடிகர் விஜய் வீட்டில் அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்..! வெளியான புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா?
Tamil News - 0
கோலிவுட் திரையுலகில் உச்சபட்ச கதாநாயகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய தந்தை புகழ்பெற்ற இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். விஜய் தாயாரின் சகோதரர் பிரபல நடிகர் எஸ்.என்.
சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளங்களில் சுரேந்திரன் மகளான பல்லவியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பல்லவி இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை என்றாலும் திரைத்துறையுடன் நெருங்கிய பல்வேறு வேலை செய்து வருகிறார். இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றவராவார். இவர் பல்வேறு...
இந்தியாவில் 13 வ யது சி றுமி ச டலமாக க ண்டெடுக்கப்பட்ட வ ழக்கில் அ திரடி தி ருப்பமாக அ வர் த ந்தையே கொ லையா ளி எ ன தெ ரியவந்துள் ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சேர்ந்தவ்ர் லோகேஷ். இ வர் ம கள் சப்னா (13). சப்னா மூ ன்று நா ட்களுக்கு மு ன்னர் கா ணாமல் போ ன...
” போங்கடா ஜோக்கருங்களா” நயன்தாராவிற்கு Corona வைரஸ் தொற்று குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ!
Tamil News - 0
Coronaவால் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் முகமூடி அணிந்து எல்லாரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
அதை வதந்தி என்று தெளிவுபடுத்த, ஒரு வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதில் நயந்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தை போல் பாட்டு பாடி ” போங்கடா...
அம்பலந்தொட்ட, மிரிஜ்ஜவில -நவகம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வாகன திருத்தும் இடம் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பிறந்து இரண்டு நாட்களான பெண் குழந்தை காட்டில் கிடப்பது குறித்து பிரதேசவாசிகள் அம்பலந்தொட்ட பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த குழந்தையை எவரோ ஒருவர் வெள்ளை துணியில் சுற்றி நேற்றிரவு நவகம்கொட பிரதேசத்தில் உள்ள...
ஒரு பாம்பு தன்னைத் தானே தவறுதலாக கடித்துவிட்டால் உயிரிழக்குமா? உள்ளே காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்!
Tamil News - 0
நிறைய பாம்புகள் சில நேரங்களில் தன்னுடைய குட்டியையே விழுங்கிவிடும். வயல் வெளியில் நடந்து சொல்லும் போது, நானே நிறைய தடவை பார்த்திருக்கிறேன். அப்படி மூர்க்கத்தனமான பாம்பு, தன்னைத்தானே கடித்துக்கொள்ளும் காட்சிகளை டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்போம். பாம்பு தன்னைத்தானே கடித்துக்கொண்டால், அதனுடைய விஷமே அதனைக்கொல்லாதா? என்ற சந்தேகம் வரலாம்.
பொதுவாக எந்த ஒரு பாம்பும் தன்னைத்தானே கடித்துக்கொள்ளாதாம். அப்படி கடித்துக்கொண்டாலும் பாம்புக்கு ஒன்றும் ஆகாது. தன்னுடைய இனத்தை சேர்த்த பாம்பு கடித்தாலும்...
தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர் !! சிம்ரனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா ??
Tamil News - 0
சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்பவர்கள் பலர். ஏதாவது பாதை கிடைத்தால் அதைக்கொண்டு தனக்கான இடத்தை பிடித்துவிடலாம் என போராடுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அழுக்கு படிந்த கிழிந்த உடையுடன், சிக்கு பிடித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை திருவிட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல...
சீனாவில் தொடங்கிய நாய்கறி சந்தை; தெறித்து ஓடிய மக்களால் விலங்கின ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
Tamil News - 0
சீனாவில் குவாங்சு மாகாணத்தில் ஒவ்வோரு ஆண்டும் நடைபெறும் நாய்கறி சந்தை வெகுபிரபலம். கிட்டத்தட்ட 10 ,000 நாய்கள் இந்த சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு நேற்று தொடங்கிய நாய்கறி சந்தைக்கு மக்களிடத்தில் வரவேற்பு இல்லாததால், விலங்கின ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விலங்குகளிடத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. வௌவால் அல்லது எறும்புத்திண்ணிகளிடத்திலிருந்து, கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால்,உலகமெங்கும் தடை செய்யப்பட்ட விலங்குகளை உண்ண...
நடிகர் ராம்கியை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு!!! இப்போ எப்படி நெருங்கி போயிட்டார் பாருங்க!!
Tamil News - 0
பிரபல நடிகர் ராம்கி 1987 ஆம் ஆண்டு வெளிவந்த சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் செந்தூரப்பூவே, இணைந்த கைகள், வனஜா கிரிஜா, மாயா பஜார் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 6 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரியாணி என்ற திரைப்படத்தின்...
வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: கொலை செய்யப்பட்டது யார்? போலீசார் விசாரணை!!
Tamil News - 0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை வனச்சரக பகுதியில் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள், மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, குடியாத்தம் பகுதியை சார்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும், குடியாத்தம் வனப்பகுதிக்கு செல்லும் அடர்ந்த பகுதிகளில், ஆட்களை அடித்துக் கொன்று, சடலத்தை வீசி செல்வது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று தீர்த்தமலை...
அழகில் அப்பாவை மிஞ்சிய அரவிந்த் சாமியின் மகள் !! இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா?
Tamil News - 0
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக விளங்குபவர் அரவிந்தசாமி.90களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தற்போது தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகின்றார்.
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பில் அசத்திய...
















