Tamil News
4776 POSTS
0 COMMENTS
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவோரி கோஸ்ட். நாட்டின் தலைநகர் அபிட்ஜனில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. என்ன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து, மின்சாரம் கவிதை துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில் அபிட்ஜனையொட்டியுள்ள அனாய்மா நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்...
இன்றைய தினம் ஏற்படவுள்ள இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரகணத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு சூரிய கிரகணம் தென்படும் நேரத்தை குறிப்பிட்டுள்ளதுடன், கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்.நெடுந்தீவை அண்மித்த பிரதேசங்களில் காலை 10.30 மணியளவில் சூரிய கிரகணம் தென்படும்.
ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறையிலும் இந்த...
திருமணம் முடிந்து 15 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி… வீடு புகுந்து பெண்ணை கடத்திச் சென்ற பெற்றோர்!
Tamil News - 0
திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில், கணவர் வீட்டிலிருந்து பெண்ணை மர்ம நபர்கள் மூலம் பெண்ணின் பெற்றோர்கள் கடத்திச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இடையர்பாளையம் லூனா நகர், வித்யா காலனியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழினி பிரபா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கார்த்திகேயன் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால், வீட்டை விட்டு வெளியேறிய தமிழினி கார்த்திகேயனை...
மேஷம் ராசிபலன்:
தடைப் பட்ட கா ரி யங்கள் தா னாக நடை பெறும் நாள். ந ண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். மதிப்பும்,ம ரி யாதையும் உயரும். தி டீ ர் பயணம் தித் திக்க வைக்கும்.
ரிஷபம் ராசிபலன்:
உத்தி யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் மீ ண் டும் கிடைக்கும் நாள். தொலை தூரத்தில் இருந்து ந ல் ல தகவலொன்று வந்து சேரும் நாள். பொது வாழ்வில்...
ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இருக்கும் அந்த உரிமையை ஒருபோதும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க மாட்டோம் என ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,...
விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே அல்லது தற்போதைய விளையாட்டு அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்...
சீனாவில் போ தை ம ருந்துக்கு அ டிமை யான தம்பதி ஒன்று உயர் ரக போ தை ம ருந்து வாங்கும் நோ க்கில் பிறந்து சில மா தங்களேயான தங்களின் பிள் ளையை இ ணையத்தில் வி ற்றுள்ளனர்.
சுமார் 7,000 பவுண்டுகளுக்கு இந்த வி ற்பனை நட ந்துள்ளதாக தெ ரியவந்துள்ளது. இந்த விவ காரம் பொ லிசாரின் பா ர்வைக்கு சென்ற நிலையில், தற்போது...
பிரான்சில் மருத்துவ பரமாரிப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பெண் செவிலியர் ஒருவரை பொலிசார் அவரின் தலைமுடியை இழுத்து கைது செய்த வீடியோ வெளியாகி அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மருத்துவ பராமரிப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது Farida என்ற 52 வயது...
கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்ட படம் மலையாளத்தில் வெளியான பிரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும்.. இதன் ரீமேக் உரிமை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உடனடியாக விற்பனை ஆனதும், இதில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பதுமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வந்த இந்தப்படத்தை இயக்கியவர் பிரபல கதாசிரியர் சாச்சி. இவர் நேற்றைய முன்தினம் (ஜுன் 18) இரவு காலமானார்.
கடந்த இரண்டு...
16 ம் திகதி, (Seine-Saint-Denis) Aulnay-sous-Bois தொடருந்து நிலையத்தில், ஒரு கறுப்பினப் பெண்ணை, கடுமையான வன்முறையுடன், SNCF தொடருந்துப் பாதுகாப்புத் துறையினர் (sûreté ferroviaire - SNCF) கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் தயவு செய்து என் வயிற்றில் அழுத்தாதீர்கள் என்று கதற, அவருடன் உடன் வந்தவர், அந்தப் பெண் கர்ப்பிணி, வன்முறையை நிறுத்துங்கள் என்று சத்தமிட, இரண்டு பாதுகாப்புப் பிரிவினரால், கடுமையான வன்முறை நடாத்தபட்டுள்ளது.
அந்தப் பெண்ணை இழுத்துவந்து நிலத்தில்...
















