Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியாவில் திருமணமான பின்னர் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் மகள் அஞ்சு சைனி. இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் புகுந்த வீட்டுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் அஞ்சு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான்,...
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை தரப்பினரால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சந்தேக...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் நேற்று மாலை 6.39 மணி அளவில் மாளிகாவத்தை சத்தர்ம விஹாரைக்கு முன்னாள் தாக்கப்பட்டார். இந்நிலையில், குறித்த தாக்குதலை இந்தியாவில் மறைந்து வாழும் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான புகுடு கண்ணா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்...
சாண்ட்ரா எமி சீரியல் நடிகை இவங்க ப்ரஜின் என்பவரை அவர் ஒரு வி . ஜே ஆக பணிபுரிகிறார் இவங்க இரண்டு பெருக்கும் 25 மார்ச் 2019இல் இரடை குழந்தை பிறந்தன.   சந்தோஷி துணை நடிகையாக இருந்தன அவர் ஒரு சைல்ட்வுட் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்தார் முதல் படமாக நடித்தது 2002இல் வெளியான பாபா திரைப்படத்தில் ஒரு சில காட்சியில் வருவாங்க அதன் பிறகு சின்ன சின்ன ரோலில் நடித்தார்...
உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களி நடித்த பூஜா குமார் சமீபத்தில் தீயாய் பரவி வந்த வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு தமிழில்...
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அவருடைய கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஆனால் வழக்கமான இவர்கள் போடும் புகைப்படம் போல் இல்லாமல், இதில் அனுஷ்கா ஷர்மா, கர்ப்பமாக இருப்பது போல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாமை கடந்த, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம்...
இந்தியா இதேபோன்று நடந்து கொண்டால் சீனாவில் இருந்து மட்டுமல்ல பாகிஸ்தான், நேபாளத்திலிருந்தும் ராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் எச்சரித்துள்ளது. இந்திய எல்லையில் கடந்த திங்கட்கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 35க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீன அரசும் அதன்...
கன்னட நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. மதிய உணவு சாப்பிட இருக்கையில் இருந்து எழுந்த சிரஞ்சீவி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். சிரஞ்சீவி சார்ஜா நடிகை மேக்னா ராஜை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள்...
இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைக்கு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ள நிலையில் 1967ல் நடைபெற்ற போரில் சீன ராணுவத்தினர் 300 பேர் உயிரிழந்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்திய, சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக ராணுவ வீரர் பழனி மற்றும் ராணுவ அதிகாரி உள்பட 20 இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்....
சென்னையில் முழு ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் ஒரு கோட்டை போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, 288 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 4 கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. சென்னை பெருநகர பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் இதுவரை நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும்...