Wednesday, January 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பொலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்நிலையில் தனக்கும் மன அழுத்தம் இருப்பதாக மற்றுமொரு பிரபல நடிகையான பாயல்கோஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 2015 முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். எனக்கும் மரண பயம் உண்டு என்பதை அவ்வப்போது உணர்கிறேன். சில சமயம் இறந்துவிட்டதாக கூட...
இந்தியாவில் பைக் திரு ட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் பைக் தி ரு ட் டு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. பைக் தி ரு ட் டு சம்பவங்களை க ட் டு ப் படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி கொ ள்...
தமிழகத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் த ற் கொலை க்கு முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டது. தேனியின் கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் பிரபு, சொந்தமாக சரக்கு லொறி வைத்துள்ளார். இவர் மனைவி பவித்ரா, இவர்களுக்கு தர்னீஸ் 7 வயதில் ஒரு மகனும், லக்சன் ஒரு வயதில் மகனும் இருக்கின்றனர். தினமும் குடித்துவிட்டு வரும் பிரபு அடிக்க டி பவித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதனால் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பவித்ரா...
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் கொல்லைப்புறத்தில் சில மரங்களுக்குப் பின்னால் துருப்பிடித்த உலோகத் துண்டுகளால் ஆன நான்கு பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் பழைமையாக இருந்த அந்த பெட்டியை இருவரும் திறக்க முயற்சி செய்துள்ளனர். மிகவும் சிரமப்பட்டு பெட்டியை திறந்தபோது பெரும் அ தி ர்ச் சி அவர்களுக்கு காத்திருந்தது. காரணம் அந்த பெட்டி உள்ளே 52,000 டொலர் பணம், தங்கம் மற்றும் வைரங்கள் போன்றவை அந்த...
கடலூரில் கு ட் டையில் வி ழு ந்த மகனை கா ப் பாற்ற சென்ற தாயும் நீரில் மூ ழ் கி ப ரி தா பமாக உ யி ரி ழந்த செய்தி பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் மற்றும் அவரது மனைவி திவ்யா (26) கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஆரியன் என்னும் மகனும் உள்ளார்....
தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான் , ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது...
மேஷம் இன்று எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 ரிஷபம் இன்று வீண் அலைச்சல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்...
கொரோனா தொற்று நோய் இல்லாத வீரர்களை பந்தில் எச்சில் தேய்க்க அனுமதிக்கலாம்! இந்திய கிரிக்கெட் அணி வீரர் பேட்டி கொரோனா பாதிப்பு இல்லாத வீரர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அகர்கர் கூறியுள்ளார். எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிகமாக தடை விதித்து...
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான...
ஜீ.வி.பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் நடிகை அதிதிராவின் முதல் பாடல் வெளியீடு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஜெயில் திரைப்படத்தில் நடிகை அதிதிராவ் பாடியுள்ள பாடல் இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது. நடிகை அதிதிராவின் முதல் பாடலாக பதிவாகியுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.