Tamil News
4776 POSTS
0 COMMENTS
கரும்பு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 6 வயது சிறுமி ! 1 மாத விசாரணையில் வெளி வந்த நம்பமுடியாத உண்மை!
Tamil News - 0
தென் ஆப்பிரிக்காவில் ஆறு வயது சி று மி க ரு ம்பு தோட்டத்தில் ச ட ல மா க கி ட ந் த ச ம் ப வத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தாயே கொ லை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
டுர்பனில் உள்ள க ரு ம்பு தோட்டத்தில் 6 வயதான Alexia Nyamadzawo கடந்த மாதம் 31ஆம் திக தி ச ட...
பிரான்ஸ் நாட்டில் பழிக்குப்பழி தீர்ப்பதற்காக சுற்றித்திரியும் குழுவினர்… நகரமொன்றில் களமிறக்கப்பட்டது இராணுவம்!
Tamil News - 0
பிரான்ஸ் நாட்டில் பழிக்குப்பழி தீர்ப்பதற்காக சுற்றித்திரியும் குழுவினர்... நகரமொன்றில் களமிறக்கப்பட்டது இராணுவம்!
பிரான்ஸ் நகரமொன்றில் போட்டி செச்சன்ய குழுக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளதால் சூழ்நிலையை கட்டுப்படுத்த இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
செச்சன்ய குடியரசில் 1990களில் இரண்டு போர்கள் வெடித்தபோது அங்கிருந்து சுமார் 30,000 செச்சன்யர்கள் பிரான்சுக்கு புலம்பெயர்ந்தனர்.
தற்போது கேங்குகளாக பிரான்சின் Dijon நகரில் வலம் வருகிறார்கள் இந்த செச்சன்யர்கள்.
தற்போது ஒரு கேங்கைச் சேர்ந்த 16 வயது இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டநிலையில், அவனைத் தாக்கியது யார்...
குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க சிறுவனை வைத்து தன்னையே கொலை செய்து கொண்ட நபர்! பகீர் சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில் தனது குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூலிப்ப டைக்கு பணம் கொ டு த் து தன்னையே கொ லை செ ய் ய வைத்த நபரின் செயல் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியுள்ளது.
டெல்லியை சே ர் ந் த ஷானு என்ற பெ ண் கடந்த 10ஆம் திக தி பொலிசில் ஒரு பு கா ர்...
15 வருடமாக ஆசிரிய பணியில் இருந்த ஆசிரியர் : பணி நீக்கம் செய்த நிர்வாகம் ! வீதியில் வாழைப் பழம் விற்கும் அவலம் !
Tamil News - 0
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயண எனும் பாடசாலை ஒன்றில் தெலுங்கு பாட ஆசிரியராக பணியாற்றியவர் வெங்கட சுப்பையா. தற்பொழுது நாட்டில் நிலவும் பொது மு ட க் கம் கா ர ண மாக பாடசாலைகளுக்கு வி டு முறை அளிக்கப்படட நி லை யில் ஆன்லைன் (online) ல் வகுப்புகளை ந ட த் தி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பையா மற்றும் அவருடன்...
ரஷ்யாவில் வளர்ப்பு மகனால் க ர்ப்பமான 35 வயதான பெண், அந்த தருணம் குறித்து முதன் முறையாக கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்தவர் Marina Balmasheva. 35 வயதான இவர் தன்னுடைய கணவரான Alexey(45)-ஐ வி வகாரத்து செய்து, கணவரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகனான 20 வயது மதிக்கத்தக்க Vladimir என்பவரை திருமணம் செய்ய தி ட்டமிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் Vladimir-வுடன் ஓ ட்டம் பி...
சீனப்படை தாக்குதலில் உயிர்நீத்த தமிழன் குறித்து கண்ணீருடன் பேசிய அவர் மனைவி! மனதை கலங்கடிக்கும் அவர் புகைப்படம்..!
Tamil News - 0
சீனப்ப டைகளின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் பழனி குறித்து அவர் மனை வி உருக்கமாக பேசியுள்ளார்.
தங்கள் எல்லைக்கு அருகில் ராணுவ விமான தளம், 66 முக்கியச் சாலைகளை இந்தியா நிர்மாணிப்பதால் கோப முற்ற சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் படைகளைக் குவித்து வந்தது.
பதிலுக்கு இந்தியாவும் தனது துருப்புகளைக் குவிக்க எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில், இருதரப்பினை சேர்ந்த இரானுவ அதிகாரிகளும் பேச்சு...
அக்கரைப்பற்று இளைஞனின் மனப்பான்மை இன்னும் எத்தனை பேரிடம் உருவாக போகின்றது.
எம து நாட்டில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை , குழுச் சண்டை, சினிமா நடிகர்களான அஜித், விஜய், ரஜனிற்கு கட்டவுட் பாலாபிசேகம் என செலவு செய்வது என ஒரு புறம் அரங்கேறுகின்றது.
மறுபுறம் சில இளைஞர்கள் தாமாக முன்வந்து எந்த பிரதிபலன் எதிர்பாராமல் சமுகசேவைகளில் ஈடுபடுகின்றார்கள்.
சிவில் சமுக த் திலுள்ள ஒவ்வொருவரும் தம்மால் தனது கண்ணில் எதிர்படு ம் சிறுசிறு...
அவள் உயிருடன் இல்லை!… 13 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் இருந்த பிரித்தானிய பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த பொலிசார்..!
Tamil News - 0
போர்ச்சு கல்லுக்கு சுற்றுலா சென்ற போது பிரித்தானிய தம்பதியின் மகள் காணாமல் போன நிலையில், அவள் இன்னமும் எங்கேயோ உயிரோடிருப்பாள் என்றே அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மேட்லின் மெக்கேன் என்ற அந்த குழந்தையின் பெற்றோரான பிரித்தானிய தம்பதியான கேட் மற்றும் கெரி மெக்கேன் தம்பதியர், இன்னமும் தங்கள் மகள் எங்கோ உ யிரோடிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நிலை யில், அவள் இறந்துபோனதாகக் கூறி அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர் ஜேர்மன் பொலிசார்.
ஜேர்மன் விசாரணை அதிகாரியான Hans...
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈ டுபட்ட 6 பேர் கை து செய்ய ப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் புதையல் எடுக்க பயன்படுத்திய நவீன கருவி ஒன்றும் மீட்க ப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் இரவு புதையல் தோண்டுவதாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
குறித்த த கவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது...
இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது மு தலை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
பாத்திமா (45) என்ற அந்த பெண்ணின் அலறலைக் கேட்ட மக்கள் ஓடி வருவதற்குள் அந்த முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
கண் முன்னே தங்கள் ஊர் பெண்ணை முதலை இ ழுத் துச் செல்வதை பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாமல் திகைத்து நின்றுள்ளனர் மக்கள்.என்றாலும், ஆத்திரம் அடங்காமல் மறு நாள் அந்த முதலையை பல மணி...
















