Tamil News
4776 POSTS
0 COMMENTS
ராணா கல்யாணத்தில் விளையாடிய “கொரோனா”…. மூணு நாள் கொண்டாட்டத்திற்கு மொத்தமாய் ஆப்பு வச்சிடுச்சே…!
Tamil News - 0
இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா. நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.பல ஆண்டுகளாக மிரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும்,...
விஷ்ணு விஷால், மன்ஜிமா மோகன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரைசா வில்சன் நடித்த மனு ஆனந்த் இயக்கிகும் தமிழ் திரைப்படம் FIR.இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்கிறார், அஸ்வந்த் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் திரைப்படமான இந்த படம் கொரோனா பிரச்சனையினால் ரிலீஸ் தேதி தள்ளி போக கூட வாய்ப்பிருக்கிறது.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன் சில்லுக்குவார்பட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில்...
6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி !! வைரல் புகைப்படங்கள் இதோ !!
Tamil News - 0
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.
80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள்.
ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் தமிழில்...
நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நோர்வுட் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருமணமாகாத 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு குழந்தயை பிரசவித்து புதைத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. அட்லீ இயக்கி இருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
சொன்னதை விட இப்படத்தின் பட்ஜெட் பல கோடி அதிகமானது. இதனால் படமும் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இருந்தாலும் AGS – இன் கையை சுடவில்லை. தற்போது தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து...
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கையிலும், ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
* ஆஸ்திரேலியாவில் 40,000 இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியங்களில் அடுத்த மாதம் முதல் 10,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நேற்று அறிவித்துள்ளதை தொடர்ந்து, ஆண்டு இறுதியில் நடக்க உள்ள இந்தியா...
நெல்சன் திலிப்குமார் எழுதி இயக்கும் தமிழ் அதிரடி நகைச்சுவை திரைப்படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தெலுங்கு திரைப்படமான கேங்க்லீடர் புகழ் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் துணை வேடங்களில் யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்க மற்றும் கலையரசு இணைந்து தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்...
உங்கள் வீட்டில் தினமும் அதிக பணம் சேர வேண்டுமா.? நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள்..வெற்றி நிட்சயம்..!!
Tamil News - 0
இன்று பணப்பிரச்சினை பலரையைம் வாட்டி வதைத்து கொண்டு வருகின்றது. இதற்காக பலர் என்ன செய்வது? என்று அறியாமல் தினமும் புலம்பி கொண்டு இருப்பதுண்டு.
இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உண்டு. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தாலே போதும் கை மேல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது ஆன்மீகப்படி நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.செம்பு டம்ளரில், முதலாவதாக 2...
கோடிக்கணக்கான இதயங்களை வியப்பில் ஆழ்த்திய குட்டி தேவதை !! இதைவிட ஒரு தந்தைக்கு வேறு என்ன அழகிய வரம் வேண்டும் ??
Tamil News - 0
குழந்தைகள் தூங்கும் போது பார்த்து கொண்டே இருக்கலாம். அவர்களின் குறும்பு எப்படி ரசிக்க தூண்டுமே அது போல தான் தூக்கமும் கூட.
ஒரு குழந்தை தூங்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குழந்தை தூக்கத்தில் கூட அப்பா.. அப்பா… என்று அருமையாக கூறுகின்றது. இதை விட ஒரு தந்தைக்கு வேறு என்ன வரம் வேண்டும்.குறித்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
Click here to watch this video
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 54 பேர் உயிரிழப்பு – கரைகளில் ஒதுங்கும் உடல்கள்!
Tamil News - 0
துனீசியா அருகே, அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பலியானோர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான துனீசியா வழியாக, ஆப்பிரிக்க அகதிகளை, கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து செல்வது, கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.இதுபோல் அகதிகளை அழைத்து சென்ற படகு, கடந்த வாரம், துனீசியா அருகே கடலில் மூழ்கியதில், பலியானோர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது.இவர்களின் உடல்களை தேடும் பணிகளில், துனீசியா மீட்பு...
















