Tamil News
4776 POSTS
0 COMMENTS
பேஸ்புக் அதன் தளத்தை மேலும் ஊடாடும் வகையிலும் மற்றும் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்ற பல புதிய அம்சங்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் இப்போது மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. இது ஒரு புதிய தகவலைக் கற்றுக்கொள்ள விரும்பும் பயனர்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கும். நிறுவனம் விக்கிபீடியாவில் இருந்து தகவலைப் பெற்று இயங்கும் அறிவு பெட்டியை அதாவது Knowledge...
விபரீதத்தில் முடிந்த விளையாட்டு; குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தை – அடுத்து நடந்த பரபரப்பு!
Tamil News - 0
குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக குக்கரில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் விளையாட்டுத் தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. இது சில சமயங்களில் விபரீதமான நிலைக்கும் இட்டுச் செல்கிறது. எனவே பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
எந்தவொரு வேலை செய்து கொண்டிருந்தாலும் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம். இந்நிலையில் குஜராத் மாநிலம் பவா நகரில் பிரியன்ஷி வாலா என்ற ஒரு வயது...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது. இந்தியாவில் 3 லட்சத்தையும் கடந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோல, நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானிலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்து, படிப்படியாக பல தளர்வுகளை...
“ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலில் நான் சிறிதும் ஈர்க்கப்படவில்லை” கமல்ஹாசன் கூறிய பரபரப்பு தகவல் !
Tamil News - 0
90 களில் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன்’, இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடித்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது அதுவே முதல் முறை . ‘இந்தியன்’ படத்தில் ரஹ்மானின் பாடல் ஒன்று குறித்து தனக்கு பெரிதாக பிடிக்கவில்லை என கமல் ஹாசன் சமீபத்தில் ரஹ்மான் முன்னிலையிலே வெளிப்படுத்தினார்.
இசையமைப்பாளர் இளையராஜாவைத் தவிர வேறு இசையில் தனக்கு கண்மூடித்தனமான அன்பு வைக்க முடியாது என்பதையும்...
மஞ்சள் என்பது நிதிப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குடும்பத்தில் இருக்க கூடிய நிதிப் பிரச்னைகள் சரி செய்யவும், வலி நிவாரணி, மருத்துவ தன்மை கொண்டதாக, வாஸ்து பிரச்னையை தீர்க்கும் மிக அற்புத பொருளாக மேலும் பல வகையான பிரச்னைகளுக்கு தீர்வாக அமையக் கூடிய மஞ்சள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய இங்கே காண்போம்...
உணவு, மருந்தை தாண்டிய மஞ்சளின் பயன்பாடு
இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும்...
சிலரின் வீட்டில் பண வரவு சிறப்பாக இருந்தாலும், ஆனாலும் ஏதேனும் ஒருவகையில் செலவாகிவிடுகிறது அதனால் அவர்கள் சதா பணப்பிரச்னை என புலம்பிக் கொண்டிருப்பார்கள். இதன் காரணத்தால் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதை கலங்கடித்துக் கொண்டே இருக்கும். இப்படி வீட்டில் இருக்கும் பணப்பிரச்னையை தீர்க்க ஜோதிடத்தில் சொல்லப்பட்ட சில எளிய பரிகாரங்களை இங்கு பார்ப்போம்...
மகிழ்ச்சி வீட்டில் இருக்கும்
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு பெளர்ணமி நாளிலும், காலையில் அரச மரத்திற்குத் தண்ணீர்...
குறைவான மொபைல் விலைகளின் காரணமாகவும் மற்றும் அதிகமான ஸ்மார்ட்போன்களின் வருகையின் காரணமாகவும் இந்தியாவில் புதிய இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. இந்த காரணங்களால் குறிப்பாக கிராமப்புறங்களில் இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. கிராமப்புற இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஊடகங்கள் மற்றும் இணைய சேவை பயன்பாடுகளும் அதிகரித்துள்ளன. பயனர்களின் எண்ணிக்கையில் தவிர்க்க முடியாத அதிகரிப்பின் காரணமாக பல செயலிகள் மற்றும் தளங்களின்...
ஹஜ் பயணம் ரத்து.. சவூதி அரேபியா வரலாற்றில் முதல்முறை..! கொரோனாவை சமாளிக்க அதிரடி முடிவு..!
Tamil News - 0
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,00,000’ஐத் தாண்டிய பின்னர், 1932’ஆம் ஆண்டில் தற்போதைய அரச பரம்பரை நிறுவப்பட்ட பின்னர் முதல் முறையாக வருடாந்திர ஹஜ் யாத்திரையை ரத்து செய்வது குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தில் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்திற்குள் ஒரு முறையான முடிவு எடுக்கப்படும்” என்று சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் அதிகாரி...
ஷூட்டிங் ஸ்பாட் என்றாலும் சரி பொது நிகழ்ச்சிகள் என்றாலும் சரி நடிகர்களை ரசிகர்களின் கூட்டத்தில் சிக்காமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்பவர்கள் பாடி காட்ஸ்.
அதில் விஜய், சூர்யா, மோகன்லால், பிரித்விராஜ், பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர்களில் ஒருவர் தாஸ்.
பல முன்னணி நடிகர்களுக்கு பக்கபலமாக இருந்து, சிறந்த பாதுகாவலராக பணிபுரிந்த தாஸ், மஞ்சள் காமாலை காரணமாக பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், எந்தவித மருத்துவ சிகிச்சை பலனின்றி...
இலங்கை தொடரை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ரத்து செய்தது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலகளவில் எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இந்திய அணியும் இதுவரை எந்தத் தொடரிலும் விளையாடவில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் இலங்கை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்தியாவும் இந்தத் தொடருக்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின்...
















