Sunday, February 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
விருதுநகரில்..... விருதுநகரில் பிரபலமான பரோட்டா போன்று மும்பையில் மலைக்கவைக்கும் அளவிலான பரோட்டா விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது. மஹிம் நகரில் உள்ள ’அல்வா பரோட்டா’ என்ற கடையில்தான் இந்த பிரமாண்ட பரோட்டா கிடைக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக அங்கு இந்த கடையை வைத்திருக்கும் நபர், முதலில் தோசைக்கல்லில் நெய்யை ஊற்றி, மைதா மாவிலான மிகப்பெரிய பரோட்டாவை கைகளால் உ.ரு.வா.க்கி அதனை ஸ்டைலாக சுற்றி தோசைக்கல்லில் போடுகிறார். அதன்பின் பொன்னிறமானதுடன் சு.ட.ச்.சு.ட வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார். பார்த்தாலே பசியாறும்...
திருமணம்....... ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23 உம் பெண்ணுக்கும் 18 உம் என அரசாங்கம் நினைத்த‍ வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள‍லாம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல்லை. ஆனால் அதன் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு பின்னர் கவலைப்படக் கூடாது. பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாத விடாய்...
தாய்ப்பாசம்........ ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்! மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை....
பிரித்தானியா......... பிரித்தானியாவில் அதிர்ஷ்டம் தேடி வந்த போதும், இளம் தம்பதியின் சிறிய அஜாக்கிரதையால் அவர்கள் அதை பெற முடியாமல் போனதால், அது குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர். பிரித்தானியாவின் Hertfordshire பகுதியைச் சேர்ந்தவர் Rachel Kennedy. 19 வயது பெண்ணான இவருக்கு Liam McCrohan என்ற 21 வயது காதலன் உள்ளார். இந்நிலையில், இந்த தம்பதி எப்போதும் வழக்கம் போல் யூரோ மில்லியன் லொட்டரி டிக்கெட்டில் தங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 6, 12, 22,...
சென்னை........ சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஆட்டோவில் வீடு தயாரித்துள்ள சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சென்னையை சேர்ந்த இளைஞர் அருண் பாபு, இவர் தொழில் முனைவோர்களின் முக்கியத்துவத்தை இன்ஜீனியரிங்கின் நாட்டுக்கு உணர்த்தும் வகையில், 2020 ஆம் ஆண்டு ஆட்டோ வீடு ஒன்றை தயாரித்தார். இந்த ஆட்டோவில் வீட்டில் இருப்பதை போன்றே கழிவறை, குளியலறை, படுக்கையறை , சமையலறை என அனைத்து வசதிகளும் உண்டு. மேலும், வாஷிங் மெஷின்,...
ப சு........ தெருவில் ப சு ந ட ந்து செ ல்லும் வீடியோ ட்விட்டரில் இப்போது வைரலாகி வருகிறது. பசு ஒன்று வ ளைந் து நெ ளி ந்து நடனம் ஆடிக் கொண்டு நடப்பது ஒரு வீடியோவில் ஒளிப்பதிவு செ ய்ய ப்பட்டுள்ளது. வீடியோவில், அந்த பசு கேமராவை நெ ருங் கும்போது, அதன் பின்னணியில் மேலும் பல ப சுக்கள் ந டந்து வந்துகொண்டிருக்கின்றன. ட்விட்டரில் 27,000-க்கும் மேல் பா...
திலிய யஷோமா ஜயசுந்தரி.. தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் ப ய ணப் பையிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெ ண் ணி ன் சகோதரர் தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அ.ர.சி.யல் பிரமுகரான பிரபாத் ஜயவர்தனவே குறித்த பெ ண் ணின்  ச கோ தரர் என தெரியவருகிறது. இந்த நிலையில் அவர் தனது சகோதரி குறித்து கொழும்பு ஊ...
பிரான்சில்... பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்று ம.ர்.ம ந.ப.ர்.க.ளால் சு.ட்.டு.க்.கொ.ல்.ல.ப்.பட்.ட வ.ழக்.கில் பிரான்ஸ் அதிகாரிகள் உண்மையை மூ.டி ம.றை.க்க முயல்வதாக கு.ற்.ற.ம் சா.ட்.டியு.ள்.ளார் உ.யி.ரிழ.ந்.த.வர்.களின் உறவினர் ஒருவர். பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம். சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை ம.ர்.ம ந.பர் ஒருவர் க.ண்.மூ.டி.த்த.னமாக து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.டா.ர். அதில்...
ஜோதிடம்...... போ.லி ஜோ.தி.ட.த்.தா.ல் பெற்ற ம.க.னை.யே த.ந்.தை ஒருவர் எ.ரி.த்.து.கொ.ன்.ற் கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் த.மி.ழ.க.த்தில் அ.ர.ங்.கே.றி.யுள்ளது. த.மி.ழ.க.த்தின் திருவாரூர் மா.வ.ட்.டம் நன்னிலம் பெருமாள் கோ.யி.ல் தெ.ரு.வை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் ராம்கி வயது 29. ராமையனுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி உள்ள நிலையில் சாய்சரண் என்ற 5 வயது மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத ஆ.ண் கு.ழ.ந்.தை.யு.ம் உள்ளது. ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநரான ராம்கி...
திவ்யதர்ஷினி… விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவரும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவருமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள டிடி அங்கிருந்து ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் இந்த நிலையில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொ ண்டே காலை உணவு சாப்பிடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வை ர...