Sunday, February 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியா..... இந்தியாவின் குஜராத் மா.நி.ல.த்தில் சபர்மதி ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொ டி ஆ ற் றில்  கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட இ.ள.ம்.பெ.ண் தொடர்பில் அ.தி.ர்.ச்சி பி ன் னணி வெளியாகியுள்ளது. கு ஜ ரா த் மா.நி.லம் அகமதாபாத் பகுதியிலேயே குறித்த அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம் அ.ர.ங்.கே.றி.யுள்ளது. ஆயிஷா மக்ரானி(24) என தம்மை அறிமுகம் செ.ய்.து கொண்டு, அந்த காணொளியில் பேசிய அவர், தாம் அடுத்த சில...
இந்தியா......... இந்தியாவின் ஆ.ந்.தி.ரா மா.நி.ல.த்தில் மேட்ரிமோனியல் தளம் ஒன்றால் அறிமுகமான கனேடியரால் இ.ள.ம் பெ.ண் ஒருவர் லட்சங்களை இ.ழ.ந்.து.ள்ளார். ஐதராபாத் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் தமது திருமணத்திற்காக ப.தி.வு செ.ய்.து.ள்ளார். தொடர்ந்து தேடியதில் கனேடியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டதுடன், அதன் பின்னர் நெ.ரு.க்.கமாக ப.ழ.கி.யுள்ளனர். கனடாவில் ம.ரு.த்.துவ.ராக...
ஊழியர்கள்........ நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீ.க்.கி.னால் 25 லட்சம் ரூபாய் இ.ழ.ப்.பீடு வ.ழ.ங்க வேண்டும் என்ற நடைமுறை அ.மு.ல்.ப.டு.த்.த.ப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆ.ணை.யா.ளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தியால் கடந்த 19ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது. அ.த.ற்கமைய, தனியார் பிரிவில், அ.ர.சாங்க நிறுவனங்களுக்கான கூட்டுத்தாபனங்களில், சபைகள் மற்றும் அ.ர.சி.ய.லமைப்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த இ.ழ.ப்பீ.ட்டு வழங்கப்படும். வர்த்தமானி வெளியிட்ட நாள் முதல்...
கிளிநொச்சியில்.. கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தா.க்.கு.த.லு.க்.கு இ.லக்கான 7 வ.யதுச் சி.றுவன் ஒ.ருவன் சி.கிச்சை ப.லனின்று உ.யிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சி.றுவனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். உ.யிரிழந்த சி.றுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். குறித்த சிறுவனுக்கு 9 வ.யதில் மூ.த்த ச.கோதரனும், 4 வயதில் இ.ளைய ச.கோதரனும் உள்ளனர். சி.றுவனின் த.ந்தை தனது உ.டன் பி.றந்த ச.கோதரனின் வீட்டில் மூ.ன்று பி.ள்ளைகளையும்...
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும் படி நடந்து கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...
ஹரி......... எத செய்தாலும் நாலு பே ர் நம்மை பார்க்க வேண்டும் என்ற கொ.ள்.கை.யுடன் க.ழு.த்து மற்றும் கைகளில் தங்க சங்கிலிகளுடன் வலம் வருபவர் ப.ன..ங்காட்டுபடை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் நடமாடும் நகைக்கடை ஹரி..! லாக்டவுனுக்கு பின்னர் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் திரை உலகை தங்கத்தால் தூ.க்.கி நிறுத்த கே.ஜி.எப் கெட்டப்பில் புல்லட்டு பாண்டியாக புகுந்துள்ளார் ஹரி க.ழு.த்து மற்றும் கைகளில் ஏற்கனவே மூன்றரை கிலோ நகைகளுடன் வலம் வந்த ஹரி, சினிமாவில்...
ஸ்ருதிஹாசன்........... நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களின் ரசிகை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். ஓடிடி தளம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் இணையற்றது எனத் தெரிவித்தார். அவெஞ்சர்ஸ் போன்ற பிரமாண்ட படங்கள் தியேட்டர்களுக்காக தயாரிக்கப்படுவதாகவும் ஆனால், ஓடிடி தளங்களுக்கு தான் பெரிய ரசிகை என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், உலகம் முழுவதும் இருந்து அனைத்து வகையான கதைகளை, இந்த தளங்கள் வழங்குவதாக கூறினார். சில சிறந்த...
நவீன்குமார்...... அலைபாயுதே திரைப்படபாணியில் தி ரு மணம் செ ய்த தை  க ண் டறிந்த பெற்றோர், பெ ண்ணி ன் க ண வனை   ந டு ரோட் டில் அ.டி.த்து உ.தை.த்.த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. கடலூரை சேர்ந்த இ ளை ஞ ர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு...
பேருந்துகள்........ இலங்கையில் மீன் பெ.ரு.க்.கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பா வ னைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூ.ழ்.க.டி.க்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கா.லி.யி.ல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இது கு.றி.த்.த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பா வ னை க்கு உ த வா த சில பேருந்துகள் கடலில் மூ.ழ்.க.டி.க்.கப்பட்டுள்ளன. காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 13...
கிரிக்கெட் வீரர்கள்............... இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக தொழில்புரிவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுராஜ் ரன்தீவும் சிந்தக ஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற நிறுவனத்தில் பேருந்து சாரதிகளாக பணி புரிகின்றனர். இவர்கள் பேருந்து சாரதிகளாக பணியாற்றுவதுடன் உள்ளூர் கழகமொன்றிற்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். 1200க்கும் மேற்பட்டவர்கள் சாரதிகளாக பணியாற்றும் டிரானஸ்டெவ் என்ற நிறுவனமே இவர்களை சாரதிகளாக சேர்த்துக்கொண்டுள்ளது. சுராஜ் ரன்தீவ் தனது...