Monday, February 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஊதியம்...... திருமணமானதில் இருந்து 5 ஆண்டுகளாக வீட்டு வே லைக ளை கவனித்து வந்த முன்னாள் ம.னை.வி.க்கு ஊ தி யமாக ஐ ந் தரை லட்சம் ரூபாய் வ ழ ங்குமாறு வ..ழ.க்கு ஒன்றில் சீ ன நீ.தி.ம.ன்.றம் அளித்த தீர்ப்பு வி.வா.த.ப்பொ.ருளாக மா.றி.யு.ள்ளது. நடப்பாண்டில் சீ னா வில் புதிய சிவில் ச.ட்.ட.ம் அமலுக்கு கொண்டு வ ர ப்ப ட்டுள்ளது. அதன்படி, வீட்டில் கூடுதலான பொறுப்புகளை ஏற்று...
கரூர்...... கரூர் அருகே பள்ளி மா ணவி மா யமான ச ம் பவம் பெரும் ப ர பர ப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வாங்கல் குப்பு சிவாலயத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் அர்சிகா (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ச ம்ப வத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற அர்சிகா வீடு தி ரும்பவில்லை. இதையடுத்து சிவராஜ் தனது ம...
விண்ணைத்தாண்டி வருவாயா காம்போ... கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இதன்பின் மீண்டும் இந்த காம்போ அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் மீண்டும் இணைந்து ஹிட் படத்தை கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. ஆம் வேல்ஸ் இன்டெர்னஷ்னல் தயாரிக்க சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ' நதிகளிலே நீராடும் சூர்யன்...
இன்றைய ராசிபலன்… மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும்...
தளபதி 65… விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாகி வசூல் சாதனை செய்துவிட்டது. ரூ. 200 கோடிக்கு இந்த நேரத்தில் வசூலித்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதிக வசூல் செய்து 9வது இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய், நெல்சன் இயக்கத்தில் தனது 65வது படததில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை அனிருத் தான். இந்த நிலையில் அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள...
மதுரை....... மதுரையில் சுண்டுவிரல் கா ய த்து க்கு சி.கி.ச்..சைக்கு சென்ற இ.ளை.ஞ.ருக்கு கொ.டு.க்.க.ப்பட்ட ம.ரு.ந்.தால் ஏற்பட்ட அ ல ர்ஜி  காரணமாக உடல் முழுவதும் வெ ந் து பு ண் ணான  அ.தி.ர்.ச்.சி.கரமான ச.ம்.ப.வ.ம் அ ர ங்கே றியுள்ளது. அழகான இளைஞருக்கு ஐ படம் போல நிகழ்ந்த ப ரி தாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செ ய் தி தொ கு ப்பு. மேற்குவங்கத்தை சேர்ந்த...
சாய் பல்லவி… 2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் “பிரேமம்”. இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொ.ண்.டிருக்கிறது. பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும்...
இளம் தொழிலதிபர்... டெக்சாசைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர், கலிபோர்னியாவிலுள்ள சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் ஒரு இடம் வாங்கினார். Brent Underwood (32) என்னும் அந்த இளைஞர், 1.4 மில்லியன் டொலர்களுக்கு அந்த இடத்தை வாங்கினார். கடந்த மார்ச் மாதம், அவர் தான் வாங்கிய இடத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். அப்போதுதான் இந்த கொ.ரோ.னா பொதுமு.ட.க்க.ங்கள் அறிவிக்கப்பட, ஒரு வாரம் அதே இடத்தில் தங்க மு.டி.வு செ.ய்.தாராம் Brent. ஆனால், சில நாட்களில் அங்கு பனிப்புயல்...
ஆந்திராவில்...... ஆந்திராவில் விமானம் தரையிறங்கும் போது மின்கம்பத்தில் மோ.தி.ய.தால் ப.ர.ப.ரப்.பு ஏ.ற்.பட்டது. தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆ ந் திர மா நி லம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெ.ரு.ங்.கி.யது. தரையிறங்குவதற்கான சி.க்.னல் கி டைத் ததும் விமானம் ஓ டு பாதை யி ல் இ.றங்.கி.ய.து. அப்போது சற்றும் எ.தி.ர்.பார்.க்.காத வகையில்,...
ஐஸ்கிரீம்..... எ.லி.ம.ரு.ந்து கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 5 வயது மகன் உ.யி.ரி.ழ.ந்த.தால் தா ய் கை து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். கேரளாவின் கசராகாட் மாவட்டத்தின் கான்கன்காட் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. ம.ன உ.ளை.ச்.ச.லில் இருந்த 25 வயதான வர்ஷா, ஐஸ்கிரீமில் எ.லி ம.ரு.ந்.தை கலந்து சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்றுள்..ளார். பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்டதும் மயக்கமடைந்த வர்ஷா, ம ய க்க நிலையில் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். மீ தி ஐ ஸ் கிரீமை அப்படியே வைத்துவிட்ட...