Tamil News
4776 POSTS
0 COMMENTS
கொரோனா..
மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது குறைவாக இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
10 வயது முதல் 80 வயதான 304 நபர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் மூக்கு கண்ணாடியை அணிந்திருக்கும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது,
கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது, 3 முதல் 4 மடங்கு குறைவு...
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் டிடி ஜோடியாக ஆடிய நடனம்..! இது குறித்து டிடி கூறிய சுவாரஸ்ய தகவல்..!!
Tamil News - 0
டிடி - குமரன்...
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் டிடி நீலகண்டன்,
இவர் விஜய்-டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் டிடி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் இருவரும் பிரியமானவளே படத்தின் பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.
இது குறித்து தற்போது பதிவிட்டுள்ள டிடி "பிரியமானவளே படத்தை 100 தடவை பார்த்துருப்பேன், அதுவும் விஜய், சிம்ரனுக்காக மட்டும்.
டக்குனு பாட்டு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...
இலங்கை தூதரகத்தில்....
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உத்தியோகபூர்வ 'So Sri Lanka' என்ற சுற்றுலா குறிச்சொல் வரியை கே.லி செ.ய்.து, 'I'm Sri Lanka, I'm So Genocide, என்று பலூன்களில் அ.ச்.சி.டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜோகோவிச்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எ.தி.ர்கொ.ண்.ட ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீ.ழ்.த்தி சாம்பியன் பட்டத்தை த.ட்.டிச்செ.ன்றார்.
9 ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்ற ஜோகோவிச், இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்
சிக்கன் சாப்பிட்ட ஐந்து பேர் ப.லி… நூற்றுக்கணக்கானோர் உ.ட.ல் நலம் பா.தி.ப்பு: விலை குறைவு என வாங்கியவர்களுக்கு நேர்ந்த கதி!!
Tamil News - 0
பிரித்தானியாவில்...
பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட ஐந்து பேர் வரை உ.யி.ரி.ழந்.தி.ரு.க்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோர் மோ.ச.மா.ன அளவில் உ.ட.ல் ந.லம் பா.தி.க்.கப்.பட்.டி.ருக்கலாம் என்றும் அ.ச்.ச.ம் ஏ.ற்ப.ட்டுள்ளதையடுத்து சில சிக்கன் தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
நோ.ய்.க்கி.ரு.மி தா.க்.கி.ய அந்த சிக்கன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்ட கோழிக்கறி, போலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செ.ய்.யப்பட்டுள்ளது.
நோ.ய்.க்.கி.ரு.மி தொ.ற்.றி.ய அந்த கோழிக்கறி, விலை குறைந்த சிக்கன் கட்லெட்டுகள் போன்ற உணவு வகைகளாக தயாரிக்கப்பட்டு பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான பல்பொருள்...
இளம் பெ ண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொ.ல்.ல மு யன்ற இ.ளைஞர்: நடுங்க வைத்த சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவின்...
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் திருமணம் செ.ய்து கொ.ள்.ள ம.று.த்த இளம் பெ.ண்.ணை ஓடும் ரயிலுக்கு அ.டி.யில் த.ள்.ளிவிட்டு கொ.ல்.ல முயற்சி.
த.லை.யில் ப.ல.த்.த கா.ய.மு.ட.ன் மீ.ட்.க.ப்பட்ட இ.ளம் பெ.ண் தற்போது மருத்துவமனையில் சி.கி.ச்சை.யில் இருந்து வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் 24 வயது இ.ளைஞரை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர்.
அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இளம் பெ.ண்.ணை, சக ஊழியரான இளைஞரே கொ.ல்.ல மு.ய.ன்.றுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக...
இரவில் வீசிய வாசனை : நள்ளிரவின் கமெராவில் சி.க்.கி.ய காட்சியைக் கண்டு அ.தி.ர்.ந்த இளம் தம்பதி!!
Tamil News - 0
பிரித்தானியாவில்...
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்கு புதிதாக கு.டி.போ.ன இ ளம் தம்பதியர், அந்த வீட்டில் ஏதோ அ.மா.னு.ஷ்.யம் இருப்பதை உணர்ந்துள்ளனர்.
பிரித்தானியாவின் Merseyside என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டுக்கு கு.டி.போ.யி.ரு.க்.கி.றா.ர்கள், Darren Pallister(27) மற்றும் Jessica Mason (27) என்ற தம்பதி.
அந்த வீட்டுக்கு போனதிலிருந்தே, அங்கே யாரோ இருப்பது போல் தோன்றுமாம். ஒரு இனிய மணம் வீசுமாம், அதை உணர்வதற்குள், அது ம.றைந்துபோ.ய்விடுமாம்.
இப்படியிருக்கும்போது, ஒரு நாள் தங்கள் நாய்களைக் க.ண்.காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த...
விக்ரம்…
விக்ரம் நடிக்கும் சியான்60 படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடாரம் கொ.ண்.டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம், துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்60 பட த்தில் நடிக்க இருக்கிறார். இதில், சியான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்கிறார்.
கோப்ரா...
ஐஎம் விஜயன்…
பிகில் படத்தில் நடித்த நடிகர் ஐஎம் விஜயன் கேரள கா வல் துறையின் அசிஸ்டண்ட் க மா ண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஷாந்தம் என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஷால் நடிப்பில் வந்த திமிரு படத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மலையாள சினிமாவில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன்,...
















