Monday, February 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஜோதிகா… ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஜோதிகா, 2006ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொ ண்டு, தற்போது வரை நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வருகின்றனர். மேலும் திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தியதோடு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார். இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் சோ க த்தில் இருந்து வந்தனர். தற்போது ஜோதிகா ஸ்ட்ராங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா...
ஒஸ்திரியாவில்....... ஒஸ்திரியாவில் செல்லப் பிராணியாக வழங்கப்படும் பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் Anika Moritz (20) என்பவருக்குச் சொந்தமான Alexis என்ற பெண் பூனை ஒரு நிமிடத்தில் அதிக தந்திரங்களை (Tricks) நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தது . அனிகாவின் தெளிவான வழிமுறைகளைப் பின்பற்றி, Alexis நம்பமுடியாத 26 தந்திரங்களை செய்துள்ளது. Alexis 12 வார குட்டியாக இருந்த போதிலிருந்து அதற்கு அனிகா பயிற்சியளித்துவருகிறார். இப்போது...
சென்னையில்.. சென்னையில் குடும்ப பி.ரச்சனை காரணமாக ம ருத்துவர் தனது மனைவியின் க.ழு.த்.தை ச.மையல் க.த்.தி.யா.ல் து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான ம ருத்துவர் கோகுல்குமார் தனியார் ம ருத்துவக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மேல்ம ருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி ம ருத்துவமனையில் மனித வளத்துறையில் வேலை பார்த்து வரும் கீர்த்தனா(33) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல்குமார் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இதுவரை...
பிரெஞ்சு இளம் பெண்... ஒரு அழகிய பிரெஞ்சு இளம் பெ.ண்.ணுக்கு அ.டி.க்க.டி கொ.லை மி.ர.ட்.ட.ல்கள் வருகின்றனவாம், அதற்கு காரணம், ச.மூ.க ஊ.ட.க.ங்களில் அவர் வெளியிடும் படங்கள். Johanna Clermont (23)ஐ 300,000 பேர் ச.மூ.க ஊ.ட.க.ங்களில் பின்தொடர்கிறார்கள். அதே நேரத்தில் அவர் ச.மூக ஊ.ட.கங்களில் பதிவேற்றம் செ.ய்.யும் புகைப்படங்களால் அ.வ.ருக்கு கொ.லை மி.ர.ட்.ட.ல்.களும் வருகின்றன. காரணம்? Johanna ஒரு வேட்டைக்காரர்… வேட்டையாடிய விலங்குகளுடன் அவர் எடுத்துக்கொ.ள்.ளு.ம் புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செ.ய்.ய, வேட்டையை...
3 வயது தமிழ் சிறுமி.. சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழ் சி.று.மி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன் என்பவர் மனைவி திவ்யா சொர்ணம் மற்றும் மகள் காதம்பரியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்தநிலையில், 3 வயதே ஆன சுட்டிக்குழந்தை காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அசத்தி வருகிறார். மகளின் அறிவாற்றலை கண்டு...
கனடாவில்... கனடாவில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வேறொரு பெ.ண்.ணுடன் தொ.டர்பில் இருந்த நிலையில், அந்த பெ.ண்ணுடன் சே.ர்ந்து ம.னைவியை கொ..லை செ.ய்.த வ.ழ.க்கில் மு.க்கிய ஆ.தாரம் சி.க்.கி.யு.ள்ளது. Jagtar Gill (43) என்னும் அந்த பெ.ண்.ணை கொ.லை செ.ய்.த கு.ற்.ற.த்.தி.ற்.கா.க Bhupinderpal Gill (40) மற்றும் அவருடன் திருமணத்துக்கு வெளியே உ.ற.வு வை.த்.தி.ருந்த Gurpreet Ronald (37) ஆகிய இருவருக்கும் ஆ.யு.ள் த.ண்.ட.னை வி.தி.க்.கப்.ப.ட்டது. ஆனால், அவர்கள் தங்கள் மீதா.ன தீ.ர்.ப்பை எ.தி.ர்.த்.து...
இந்தியா... இந்தியாவின் கோவா மாநிலத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் இருதயம் மொத்தமாக உ றைந்து கல்லாக மாறியதால் ம.ர.ண.ம.டை.ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவா மாநிலத்தின் பிரபலமான பூங்கா ஒன்றில் பிச்சை எடுத்து வந்த, 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தி.டீ.ரெ.ன்.று ம.ர.ண.ம.டை.ந்.து.ள்ளார். இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், உரிய அதிகாரிகள் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு, உ.டற்.கூ.ரா.ய்வுக்காக ம.ரு.த்துவம.னையில் சேர்ப்பித்துள்ளனர். மருத்துவர்களின் முதற்கட்ட ஆய்வில், அந்த நபரின் ம.ர.ண.த்.தி.ற்கு குறிப்பிடத்தக்க காரணம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிரடியான மாற்றம்...
நாய்.... ஒரு நாய் தனது குட்டியை தனது எஜமானிடம் கொடுக்க மறுத்து பாசப்போ.ரா.ட்.டம் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ஒரு நாய் குட்டி போட்டால் அதன் உரிமையாளர், அந்த குட்டிகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது வழக்கம். அந்த தாய் நாயை மனதளவில் பா.தி.ப்.ப.டை.ய செ.ய்யும். ஆனால், நாயின் சோ க.த்.தையெல்லாம் மனிதர்கள் க ண்.டுகொ ள்.வதில்லை. அதேபோல், சீனாவில் ஒருவர் தனது நாய் ஈன்ற குட்டிகளை மற்றவர்களிடம் கொ...
Arya Permana... உலகிலேயே அதிகமான பருமன் கொ.ண்.ட சிறுவனான இந்தோனேசிய சிறுவன் ஒருவன் உடல் இளைத்து ஆளே மாறிப்போய்விட்டான். வெறும் 11 வயதில் கிட்டத்தட்ட 190 கிலோ எடை இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த Arya Permana தான், உலகிலேயே அதிக பருமனான சிறுவன் ஆவான். ஆனால், இப்போது 14 வயதாகும் Arya, ஆள் ஏற்கனவே இருந்ததற்கு பா.தி.க்கும் அதிகமாக இளைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டான். Cipurwasari என்ற கிராமத்தில் வாழும் Arya, தனது...