Tuesday, February 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
துருக்கியில்... துருக்கியில் கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் எடுத்துக் கொ ண் ட கணவன், அதன் பின்னர் அவரை த.ள்.ளிவி.ட்டு கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. குறித்த விவகாரத்தில் 40 வயதான ஹக்கன் அய்சல் என்பவர் கை.து செ.ய்.யப்பட்டார். துருக்கியின் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தலத்திலேயே இந்த கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்.கே.றி.யுள்ளது. அய்சல் தமது மனைவி செம்ரா(32) என்பவரின் பேரில் எடுத்த காப்பீடு தொகையை...
ஃபேஸ்புக்கில்... சமூகவலைதளம் மூலம் இ ளைஞர்களை வசியப்படுத்தி பலரை திருமணம் செ ய் து பணம் ப.றி.த்.து ஏ.மா.ற்.றி.ய பெண் குறித்த அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெ.ண் ஃபேஸ்புக்கில் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து செல்போனில் நட்பு வளர்ந்த நிலையில், மீரா காதல் ஆசை வார்த்தை...
பிரித்தானியாவில்... பிரித்தானியாவில் திகிலூட்டும் விதமாக நூற்றுக்கணக்கான பொம்மைக் குழைந்தைகள் மரங்களில் ம.ர்.ம.மான முறையில் ஆ.ணி.ய.டிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Staffordshire பகுதியில் உள்ளது ஹெட்னஸ்ஃபோர்டு. அங்கு உள்ள பிரிண்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள மரங்களில் பொம்மை கு.ழ.ந்தைகள் ஆணி அடைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள தரையில் ஒரு ouija போர்டும் கிடந்துள்ளது. கடந்த மாதம் Staffordshire காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண், கேனாக் சேஸ் வழியாக நடந்து செல்லும்போது இந்தக்...
குரங்கு... மனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கே ட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய கூடாது என்று சொன்னதை மீ றிய குட்டியை அன்பாக க.ண்.டித்த சம்பவம் அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. பெய்ஜிங் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் குட்டி குரங்கு மனிதர்கள் போல பி டிவாதம் பி டி ப்பதும் அம்மா குரங்கு பாசத்துடன் அங்கே போகாதே என்று சொல்லியும் போன குட்டி குரங்கை அங்கிருந்து...
அஸ்வின்... தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். மேலும் 50 % இறக்கைகளுடன் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்படத்தை பலரும் பல வகையில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆடி வந்த டெஸ்ட்...
Roohi டிரைலர்... ஹிந்தி சினிமாவில் தற்போது Roohi என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் மேத்தா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், வருண் ஷர்மா நடிக்க மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் பேயாக நடித்துள்ளார். வரும் மார்ச் 11 ல் வெளியாகவுள்ள இந்த ஹாரர் காமெடி படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில்... இந்தியாவில் பா.ஜ.க த.லை.மையிலான ஆ.ட்.சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெ.ண் ஒருவர் முன்னாள் கணவரின் குடும்பத்தினரால் அ.வ.மா.னப்.படுத்தப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள சாகாய் மற்றும் பான்ஸ் கெடி கிராமங்களுக்கு இடையே இக்.கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் அ.ர.ங்.கேறியுள்ளது. பா.தி.க்.கப்.பட்ட பழங்குடி பெ.ண் பொ.லி.சி.ல் அளித்த பு.கா.ரி.ல், அவர் தனது கணவரிடமிருந்து ப.ர.ஸ்.ப.ர ஒப்புதலால் பி.ரி.ந்.துவிட்டதாகவும், தற்போது மற்றொரு ஆணுடன் வாழ்ந்து...
80 வயது மூதாட்டி... கான்பூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக, 51,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவில் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாகச் சென்று ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நிதி திரட்டிவருகின்றனர், அதற்காக குறைந்தது 10 ரூபாயை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி வசூலித்து வரும்போது, கான்பூரில் உள்ள யசோதா நகரில் வசிக்கும் 80 வயதான கிருஷ்ணா தீட்சித் தான் சேமித்து வைத்திருந்த 51,000...
ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி... இந்தியா மற்றும் தென் கொரியா தயாரித்த ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் அ.வ.ச.ரகால தடுப்பூ.சி.யாக பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. தென் கொரியாவின் AstraZeneca-SKBio நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மற்றும் Serum Institute of India தயாரிக்கும் Covishield ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் Covax facility திட்டத்தின்படி அனைத்து ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த இரண்டு...
கோவிட் தடுப்பூசி... இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண் ஒருவர் கொவிட் 19 தொ.ற்.று.க்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொ.ற்.று.க்.குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொ.ற்.று.க்.கு.ள்.ளா.கியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் த.டு.ப்பூ.சி செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு கொவிட் வைரஸ் தொ.ற்.று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து...