Tamil News
4776 POSTS
0 COMMENTS
விஷாலின் முன்னாள் காதலி..........
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். ஏற்கனவே நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பேசப்பட்டுவந்த நிலையில், விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால், இதுவரை இவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால் இவர்களது திருமணம் நின்றுவிட்டது என்கின்றனர்.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் இல்லை.
இதனிடையே, நடிகை அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல்...
தற்போது வரை 11 குழந்தைகள்! தனக்கு 105 குழந்தைகள் வேண்டும் என கூறும் கோடீஸ்வரரின் மனைவி… ஒரு ஆச்சரிய பின்னணி!!
Tamil News - 0
கலிப்.....
Georgia நாட்டில் கோடீஸ்வர கணவருடன் வசிக்கும் பெண்ணுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில் 105 குழந்தைகள் தனக்கு வேண்டும் என கூறியுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்ட்ருக். இவரின் கோடீஸ்வர கணவர் கலிப். தம்பதிகள் Georgiaவில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது வரை இவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இதில் கிறிஸ்டினா 1 குழந்தையை மட்டுமே இயற்கையாக பெற்றெடுத்தார்.
மற்ற 10 குழந்தைகளும் வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்டது. கிறிஸ்டினா...
கால் வைத்தால் சிலையாக மாற்றும் மர்ம ஏரி… சிலையான பறவைகளை நீங்களே பாருங்க! எதனால் இப்படியொரு மாற்றம்?
Tamil News - 0
ஆப்ரிக்கா........
மனிதர்கள், பறவைகள், விலங்குகள் ஏதும் கால் வைத்தாலோ, ஏரியில் உள்ள நீரைக் குடித்தாலோ சிலையாக மாற்றும் ஏரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியா பகுதியில் இருக்கும் நாட்ரான் ஏரி. இதன் ஆழம் 3 மீற்றருக்கு குறைவாக காணப்படும். இந்த ஏரியின் தண்ணீரைக் குடித்தால் உயிர் போவது மட்டுமின்றி பல ஆண்டுகள் உடல் பதப்படுத்தப்படுவது போன்று சிலையாகவும் மாறிவிடுவார்கள்.
பொதுவாக பார்ப்பதற்கு செந்நிறமாக மிகவும் அழகுடன் காணப்படும் இந்த...
வ லி ப்பு நோயால்.......
கடந்த 15 ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் வ லி ப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது தொடர் அவதியை பார்த்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து அ தி ர்ச்சி அடைந்தனர்.
சீனாவை சேர்ந்த வாங் என்ற 36 வயது வாலிபருக்கு அ டிக்கடி வ லி ப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அ டிக்க டி வா ந்தியும் இருந்து வந்திருக்கிறது. ஒருகட்டத்தில்...
“செங்கல் சு.ம.ந்து க.ஷ்.ட்ட.ப்ப.ட்டு உன்ன படிக்க வச்சேனே… ஆனா நீ”…?? பொ.ல்.லாத காதலால் பெற்ற மக்களிடம் க.த.றி அ.ழுத தாய்..!
Tamil News - 0
தூத்துக்குடி..............
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி கல்லூரியில் படித்து வரும் பவித்ரா, இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை அவரது தாய் கவ.னித்துள்ளார்.
இதுகுறித்து கேட்டதற்கு தன்னுடைய நண்பரிடம் பாடம் சம்பந்தமாகச் ச.ந்.தே.க.ம் கேட்பதாக அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் உ.டன் ப.டிக்கின்ற கல்லூரி மாணவர் ஒருவரை பவித்ரா காதலித்து வரும் தகவல் அவரது தாய்க்குத் தெரியவந்துள்ளது.
இதனால் கோ.ப.ம.டை.ந்.த அவரது தாய் பவித்திராவிடம்...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில்...
பி ற ந்து ம று நாளி லே கி.ண.ற்.றில் ச.ட.ல.மாக கி டந்த ப ச் சி ளங் கு ழ.ந்.தை… அ ழு கிய நி லை யில் மீ ட் பு!!
Tamil News - 0
இந்திய.....
இ ந் திய மா.நி.ல.மான த மி ழ கத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன ப.ச்.சி.ள.ங்.கு.ழந்தை கி.ண.ற்.றில் வீ சி கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.ப.வம் கு றி த் து பொ.லி.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ.ரு.கி.ன்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தெற்கு சங்கரன் கோவிலின் புறநகர் பகுதியாக உள்ள பாலாஜி நகரில் பொட்டல்குளம் என்ற குளம் உள்ளது.
நீ ரி ன்றி வ.ற.ண்டு கா ண ப் படும்...
ஆண்ட்ராய்டு......
ஆண்ட்ராய்டு 12 தளத்தில் புது இன்டர்பேஸ்வுடன் கூகுள் நிறுவனம் இந்த மாதத்திலேயே வெளியிடலாம் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 12 டெவலப்பர் பிரீவியூ பிப்ரவரி 17 ஆம் தேதியும், ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் வெர்ஷன் செப்டம்பர் 2 ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆண்ட்ராய்டு 7 முதல் 9 வரையிலான வெர்ஷன்களை ஆகஸ்ட் மாதத்தின் திங்கள் கிழமைகளில் வெளியிட்டது. அதன்பின், செப்டம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை தினத்தன்று ஆண்ட்ராய்டு...
குழந்தை போல சேட்டை செய்யும் யானை! அருகில் இருந்த பெண்ணின் நிலையை பாருங்க : தெறிக்க விடும் காட்சி!!
Tamil News - 0
யானைகள்.......
பார்ப்பதற்கே ப ய ங்கரமாக இருக்கும் பெரிய உருவமான யானை உருவத்தில் பிறரை அ ச்சு றுத்துமே தவிர உண்மையில் யானைகள் குழந்தைகளை போன்றது. பல நேரங்களில் யானைகளின் குறும்புத்தனம் பலரை மகிழ்விக்கும்.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் ஆசை ஆசையாக ஒரு யானையுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக யானைக்கு அருகே சென்றிருக்கிறார்.
அப்பொழுது பெண்ணுக்கு பின்னால் இருந்த யானை, அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து...
தொப்பிள் கொடி......
கருவுற்ற தாயின் தொப்பிள் கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற ஆய்வொன்றிலேயே மருத்துவர்கள் மைக்ரோ பிளாஸ்டிக்(ஐந்து மி.மீக்கும் குறைவாக இருந்தால்- நுண்நெகிழி) துகள்களை கண்டறிந்துள்ளனர்.
கருவுற்ற ஆறு பெண்களின் தொப்புள் கொடியை ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி முறையில் ஆராய்ந்ததில், நான்கு பெண்களின் தொப்புள்கொடிக்குள் 12 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்திருக்கின்றன.
வெறும் 4 சதவிகித பகுதிகளை ஆராய்ந்ததற்கு இவ்வளவு இருக்கின்றது என்றால், முழுமையாக ஆராய்ந்தால் இதன் எண்ணிக்கை...
















