Tamil News
4776 POSTS
0 COMMENTS
புதுச்சேரியில் புதுவரவு லவ் லாக் ட்ரீ… காதல் உறுதியுடன் நிலைக்க பூட்டுப்போடும் காதலர்கள்!!
Tamil News - 0
காதல்........
காதல் என்பது காலத்தால் அழியாதது அழிக்க முடியாதது. ஆதாம் ஏவால் காலம் முதல் இன்றுவரை மாற்றங்களுக்கிடையேயும் மாறாமல் பூமியில் உள்ள உயிர்களிடையே உயிரோட்டத்துடன் பூத்து குலுங்குவது காதல் மட்டுமே. உலகில் காதலை அனுபவிக்காத மனிதர்களை காண்பது மிகவும் அரிது. தனக்கு பிடித்தவரிடத்தில் பேசி பழகி அன்பை பொழிந்து அதை ரசித்து மகிழ்வது காதலுக்கும், காதலிப்பவர்களுக்குமே உண்டான தனிச்சிறப்பு.
காதல் இல்லையேல் உலகு இல்லை என்று கூறுவதுண்டு. அந்த அழகிய காதலை...
ஜோசப் ஃப்ளேவில்.....
கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி சுமார் 16 ஆண்டு காலம் கோமாவில் இருந்துவிட்டு கண் விழிக்கும் போது, மாறிவிட்ட உலகத்தைப் பார்த்து பேந்த பேந்த விழிப்பார். அவரைப் போலவே, இங்கிலாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற இ.ளை.ஞ.ர் ஒருவர் கொரோனா, ஊ ர ட ங்கு குறித்து எதுவும் தெரியாமல் விழித்து வருகிறார்.
இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜோசப்...
வாய்ப்பு கேட்டப்போ அசிங்கப்படுத்திட்டு வலியப்போய் கெஞ்சும் தயாரிப்பாளர்கள்.. மாஸ் காட்டும் குட்டி பவானி!!
Tamil News - 0
மகேந்திரன்.........
குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கியவர் தான் மகேந்திரன். ஆனால் அவர் இளம் கதாநாயகனாக வலம் வர நினைத்தபோது தமிழ் சினிமாவே அவரை பார்த்து ஏளனமாக சிரித்தது.
அதுமட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கேட்டு போகும்போது பலவந்தமாக அசிங்கப்படுத்தினார்கள். உனக்கெல்லாம் ஹீரோ ஆசை வந்திருச்சா என முகத்துக்கு நேர் கேட்டு சங்கடப்படுத்தி விட்டார்களாம்.
குழந்தை நட்சத்திரமாக அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸாக இருந்த மகேந்திரன்...
ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது ஹோப் விண்கலம்… விண்வெளியில் ஐக்கிய அரபு அமீரகம் புதிய சாதனை!!
Tamil News - 0
ஐக்கிய அரபு...........
ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவு திட்டமான ஹோப் ப்ரோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சாதனை படைத்து உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ஹோப் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் 7 மாத தொடர் பயணத்திற்கு பின் செவ்வாய்...
இத்தாலியில் விம ரி சை யா க ந டந் த வெ னி ஸ் தி ருவி ழா..! ப லவி த முகக் க வ சங்களை அணிந்து மக்கள் மகிழ்ச்சி!!
Tamil News - 0
இத்தாலி......
இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா வெகு வி ம ரிசை யா க நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் சா ம் ப ல் புதன் ப ண் டி கையையொட்டி இத்தாலியின் வெனீஸ் நகரில் ஆண்டுதோறும் வெனீஸ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விதவிதமான முக கவசங்களை அணிந்து மக்கள் வீ தி களி ல் ஊர் வ ல மாக செ ன்று ம் கலை நி க ழ்ச்சி களில் ஈடுபட்டும்...
உலகின் மிக பழமையான விலங்கின் எச்சம் கண்டெடுப்பு..! 570 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!
Tamil News - 0
விலங்கின் எச்சம்...........
உலகின் மிக பழமையான விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அடுத்த பழங்கால பீம்பேத்கா கற்பாறைகள் பகுதியில் டிக்கின்சோ என்ற பழங்கால விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் தகவல் படி விலங்கின் படிமம் 17 அங்குல நீளம் கொண்டதாகவும், சுமார் 570 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு...
இந்தியா............................
இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உருவெடுப்பதற்கும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு அளிக்கும் சக்தியாகவும் திகழ்வதற்கும் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price), இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் கூட்டுறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா இடம் பெற்றுள்ளதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்னும்,...
நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு; மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பணி!- நெல்லை ஆட்சியர் காட்டிய அக்கறை!!
Tamil News - 0
பரியேறும் பெருமாள்..........
'பரியேறும் பெருமாள் ' படத்தில் நடிகர் கதிருக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்க உத்தரவிட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அவரின் மகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கியுள்ளார்.
'பரியேறும் பெருமாள்' படத்தில் பரியனாக நடித்த கதிருக்கு தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. பல ஆண்டுகளாக பெண் வேடம் கட்டி நாட்டுப்புற கலைகளை வளர்த்து வரும்...
மத்திய அரசு.........
இனிவரும் காலங்களில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாம்.
இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது நடைமுறையில் உள்ளது போன்று வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்ய வேண்டும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஆனால் வேலை நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம்...
24 மணிநேர பயணத்துக்கு பின் சென்னை வந்த சசிகலா! அவர் காரை பொறுமையுடன் இயக்கிய ஓட்டுனர் யார் தெரியுமா? ஆச்சரிய தகவல்!!
Tamil News - 0
பெங்களூரில்..............
பெங்களூரில் இருந்து சசிகலா சென்னைக்கு வந்தடைந்துள்ள நிலையில் அவருக்காக பல மணி நேரம் பொறுமையுடன் கார் ஓட்டிய ஓட்டுனர் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்கு நேற்று புறப்பட்டார்.
அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் வழியாக சென்னை நோக்கி புறப்பட்டார் சசிகலா. தொண்டர்களின் உற்சாக வரவேற்பினால் அவர் இரவும் தனது பயணத்தை...
















