Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்!… கடலுக்கு அடியில் ஒர் அற்புதம்!!
Tamil News - 0
குஜராத்மாநிலம்.......
பொதுவாக கோவில்கள் எல்லாம் நாம் மலை உச்சியில், தரையில், கடற்கரையோரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கடலுக்கடியில் பார்த்திருக்கிறோமா?
இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடல் குறிப்பிட்டநேரத்திற்கு மிக நீண்ட தூரம் உள்வாங்குகிறது. 6 மணி நேரம் கழித்து கடல் ஒன்று சேர்ந்துவிடும். இது அதிசயங்கள் நிறைந்த கோவிலாக பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒருஆச்சரியம் என்னவென்றால் பக்தர்கள் கடலில் நடந்து சென்று இந்த கோயிலை வழிபட்டு வரலாம். ஏன் காரில் கூட இந்த கடல் கோவிலுக்கு செல்லலாம்....
ம றை ந் த சித்ரா வீட்டில் தினசரி நடக்கும் அந்த விஷயம் !! வெளிவந்த புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள் !!
Tamil News - 0
சித்ரா........
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களினியாக இருந்து, அதன்பின் சின்னத்திரை நடிகையாக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் வி.ஜெ. சித்ரா.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் அவருக்கு சமீபத்தில் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில்...
இலங்கையில் ஒருவர் 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடனாளி : மத்திய வங்கியின் புள்ளிவிபரம்!!
Tamil News - 0
மத்திய வங்கியின் புள்ளிவிபரம்..
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபாய் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கடன் தொகையில் 8 ஆயிரத்து 258.9 பில்லியன் ரூபாய் தேசிய ரீதியில் செலுத்த வேண்டியது எனவும் 6 ஆயிரத்து 346.7 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷம்: சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...
Kim Beom-su...........
தென் கொரியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மொத்த சொத்தில் பாதிக்கு மேலான பணத்தை சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Kim Beom-su தென் கொரியாவின் முன்னணி இணையதள மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான Kakao-வின் நிறுவனர் மற்றும் இயக்குநராவார்.
Kakao செயலியை தென் கொரியாவின் 90 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 11 பில்லியன் அமெரிக்க...
நாகலாந்தில்.............
நாகலாந்தில் கிராமவாசிகள் பலர் ஒன்றுசேர்ந்து வீடு ஒன்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பதிவில் சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
வீடியோவில், நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் நாகாலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக வீடு ஒன்றை தூ க் கி...
தங்கத்தாலி...............
அன்றைய காலக்கட்டத்தில், தமிழர்கள் பனை ஓலையைத் தாலியாகக் கட்டினார்கள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.
அதன் பின்னர், அது மஞ்சள் கயிறாக மாறியது. காலப்போக்கில் தங்கத்தாலி வழக்கத்துக்கு வர, அதில் தங்கள் குலதெய்வங்களின் படத்தைப் பொறித்தார்கள்.
அது இப்போது குலம், கோத்திரம் என்று பல்வேறு வடிவங்களில், பெண்களின் கழுத்தில், இதயத்துக்கு நெருக்கமாகத் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு நிலையில், கட்சி சின்னத்தையே தாலியாக கட்டும் அதிசய கிராமம் பற்றி தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி...
சானிடைசரை பயன்படுத்தி விட்டு உணவு சாப்பிடலாமா?.. மீறினால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?
Tamil News - 0
சானிடைசரை.........
கொரோனா வைரஸ் வந்ததில் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள முககவசமும் அணிவது அவசியமாகிறது.
மேலும், சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி...
பழங்காலத்து சோபாவை சுத்தம் செய்யும் போது கிடைத்த 50 வருட பழைய கடிதம்; பிரித்து படித்த தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Tamil News - 0
இங்கிலாந்து..............
தம்பதியினர்கள் வீட்டில் இருந்த சோபாவை சுத்தம் செய்தபோது, அங்கு கிடைத்த பழைய கடிதம் ஒன்று பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதிய தம்பதியான பீட்டர்-ரோஸ் பெக்கெர்டன் பழைய சோபா ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சோபாவின் பின்புறம் பழைய கடிதம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து, உடனே அதனை தனது மனைவியிடம் காண்பித்துள்ளார். இருவரும் அந்த கடிதத்தை படித்துவிட்டு பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.
காரணம், 1969 ம் ஆண்டு பிப்ரவரி...
வாட்ஸ்ஆப்பின் நடவடிக்கையால் டெலிகிராமுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்..! கடந்த மாதம் மட்டும் எத்தனைகோடி பேர் பதிவிறக்கம் தெரியுமா?
Tamil News - 0
டெலிகிராம்.....
கடந்த மாதம், உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நம்பர் ஒன் செயலியாக டெலிகிராம் மாறி உள்ளது.
வாட்ஸ்ஆப்பின் தனிநபர் ரகசிய காப்புரிமை கொள்கை மாற்றத்தால் அதிருப்தி அடைந்த லட்சக்கணக்கான அதன் வாடிக்கையாளர்கள் டெலிகிராமுக்கு மாறி வருகின்றனர்.
இதனால் கடந்த மாதம் உலக அளவில் 6 கோடியே 30 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக செயலிகளின் பதிவிறக்கத்தை கண்காணிக்கும் சென்சர் டவர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக...
















