Wednesday, February 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்... கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபார்க் பொன்னையராஜாபுரம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 21). இவர் ரேஸ்கோர்சில் இருக்கும் தனியார் காபி கடையில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், உறவினரான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சார்ந்த 19 வயது மா ண வியை, கடந்த 3 வருடமாக கா த லித்து வந்த நி லையில், அவ்வப்போது இருவரும் சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் கா.தல் வி.வ.கா.ர.ம்...
தமிழகத்தில்... தமிழகத்தில் இலங்கை த மிழர் மு கா மில் வசித்த இ ளைஞன் தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வ.ம் சோ.க.த்.தை ஏ ற்.ப.டுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு இலங்கை த.மி.ழர்கள் மு.கா.மில் வசிப்பவர் நல்லப்பன். இவரது மகன் மதிவாணன் (23) பெயிண்டர். இவர் கடந்த 27ஆம் திகதி மா.லை இ ருசக்கர வா கனத்திற்கு வை த்திருந்த பெ.ட்.ரோ.லை எ.டு.த்து த.ன்.மீ.து ஊ.ற்.றி.க்.கொ.ண்.டு தீ வை.த்.து.க்...
அமெரிக்காவில்... அமெரிக்காவில் ஒன்பது வ யது க.ரு.ப்.பி.ன சி.று.மி.யின் மு கத்தில் பொ.லி.ஸ் அ.தி.கா.ரி.கள் பெப்பர் ஸ்பிரே அ.டி.த்.து கொ.டு.மை ப.டு.த்.தி.ய வீடியோ வெ ளி யாகி ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டுத்திய நி லையில், போ.ரா.ட்..டங்.கள் கி.ள.ம்.பி.யு.ள்.ளன. அமெரிக்காவில் ஒரு 9 வயது ஆ.ப்.பிரிக்க அ மெரிக்க சி.று.மி ஒ ருவர் த.ற்.கொ..லை.க்.கு மு.ய.ற்.சி.த்ததாகவும், தனது தா யையும் கொ.ல்.ல மு.ய.ற்.சி.த்.த.தாகவும் பொ.லி.சா.ரு.க்கு த.கவ.ல் கி.டை.த்.தது. அதனைத் தொடர்ந்து .ச.ம்.பவ இடத்துக்கு வந்த ரோசெஸ்டர்...
தென்னாப்பிரிக்காவில்... தென்னாப்பிரிக்காவில் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்ற தம்பதியர், நீச்சல் குளத்தில் உ.ல்.லா.ச.மா.க நீ.ச்.ச.ல.டி.த்துக்கொ.ண்.டி.ரு.ந்த அழையா விருந்தாளியைக் க ண்டு தி.கி.ல.டை.ந்.தனர். ஆம், அந்த நீச்சல் குளத்தில் ரா.ட்.ச.த முதலை ஒன்று நீ ந்திக்கொ.ண்.டி.ரு.ந்.த.து. உடனே, Jacob Breytenbach மற்றும் அவரது மனைவியான Angel என்னும் அந்த தம்பதி, விலங்குகள் மீட்புக் குழுவை அழைத்துள்ளார்கள். வெளியாகியுள்ள வீடியோவில், அந்த விலங்குகள் மீட்புக் குழுவினர், அந்த முதலையின் வாயைக் கட்டி, அதை நீச்சல் குளத்திலிருந்து...
அதிபுருஷ்... ஆம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாய்ப் அலி கான் இணைந்து நடித்து வரும் வரலாறு படம் தான் அதிபுருஷ். மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபுருஷ் படப்பிடிப்பில் தீ.டீ.ரெ.ன தீ வி.ப.த்.து ஏ.ற்.ப.ட்டுள்ளது. வி.ப.த்.து ஏ.ற்.பட்டு உடனடியாக அதனை க.ட்.டு.ப்ப.டுத்தியுள்ளனர். அதனால் பெ.ரிதும் சே.த.மி.ல்.லாமல் த.வி.ர்க்க மு.டி.ந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது. #Mumbai #AjayDevgn pic.twitter.com/AVVX7Yh2YA — Sp Yashwanth (@SpYaswanth) February 2,...
மாநாடு... நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்களையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. ஹிந்தி - அனுராக் காஷ்யப் தெலுங்கு - ரவி தேஜா மலையாளம் -...
பாலாஜி முருகதாஸ்... பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் தனது வாழ்க்கையில் சோ.க கதையை கூறியிருந்தார். இதனால் பார்க்கும் அனைவருக்கும் அவர் மேல் பாசம் ஏ.ற்.பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் பாலாஜியின் தந்தை...
2-வது டெஸ்ட் போட்டி... இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோ.து.ம் முதல் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று பி.சி.சி.ஐ.யும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன. 15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பேர் வரை 2-வது டெஸ்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எ.தி.ர்.பா.ர்.க்.கப்படுகிறது. இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் 360...
புதுச்சேரியில்... புதுச்சேரியில் காதல் போ.ட்.டியில் ப.ள்ளி மா.ணவனைத் தா.க்.கி.ய.தா.க 3 பேரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். வில்லியனூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மா.ணவி ஒருவரை, சக மா.ண.வர் கா.த.லித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே மா.ண.வியை அவர் வசிக்கும் தெருவைச் சேர்ந்த திலீப்குமார் என்பவனும் கா.த.லித்து வந்ததாகக் கூ ற ப்படும் நிலையில், மா.ண.வியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்ற ப.ள்.ளி மா.ண.வனை நண்பர்களுடன் சேர்ந்து திலீப்குமார் தா.க்.கி.யு.ள்.ளா.ன். மா.ணவர் அணிந்திருந்த தங்க, வெள்ளி அணிகலன்களையும்...
கோவையில்... கோவையில் ஏழை எளியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க, 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வருகிறார் இல்லத்தரசி ஒருவர். அந்த 20 ரூபாய் கூட கொடுக்கவியலாதவர்களுக்கு இலவசமாகவே பிரியாணியை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். கோவை, புளியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சென்னையைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சப்ரினா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை செய்யும் கடை நடத்திவரும்...