Thursday, May 2, 2024

இன்றைய ராசிபலன் (14-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும்....

இன்றைய ராசிபலன் (13-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள்...

இன்றைய ராசிபலன் (11-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது...

இன்றைய ராசிபலன் (10-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷம்: சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த...

இன்றைய ராசிபலன் (09-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்......... மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்....

இன்றைய ராசிபலன் (08-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில்...

இன்றைய ராசிபலன் (07-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டு இருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம்...

இன்றைய ராசிபலன் (06-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில்...

இன்றைய ராசிபலன் (05-02-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது....

இன்றைய ராசிபலன் (04-01-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷம்: சகோதர வகையில் ந ன்மை  உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ம னை வி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். எ தி ர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில்...