இன்றைய ராசிபலன் (05-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்களைக் கொடுக்கப் போகிறது. விரயங்கள் ஏற்பட்டாலும் சுப விரயமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை ஆபரண சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இறை வழிபாடுகளில்...
இன்றைய ராசிபலன் (04-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....................
மேஷம் ராசிபலன்:
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாத கடன்களை சமாளிக்க கடன் வாங்க கூடும்.தொழிலில் மேலதிகாரிகள் நெருக்கடியாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
ரிஷபம் ராசிபலன்:
வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்....
இன்றைய ராசிபலன் (03-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம்...
இன்றைய ராசிபலன் (02-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் மற்றும் பணத்தேவைகள் தேவையான அளவிற்கு பூர்த்தியாகிவிடும். கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள்...
இன்றைய ராசிபலன் (01-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயலாற்றக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். உங்களுடைய சாதுரியத்தால் உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய...
இன்றைய ராசிபலன் (30-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நபர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் சவால்களை சமாளிக்க புதிய வழிகள் பிறக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட...
இன்றைய ராசிபலன் (29-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் எடுத்த காரியத்தில் எல்லாம் ஜெயம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் எதிர்பாராத சமயத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வு கிடைக்க...
இன்றைய ராசிபலன் (28-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்..............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் மந்த நிலை காணப்பட்டாலும்...
இன்றைய ராசிபலன் (27-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் நிதானத்துடன் கையாள்வது நல்லது....
இன்றைய ராசிபலன் (26-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.........
மேஷ ராசி
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை...







