இன்றைய ராசிபலன் (10-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...............
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகபழங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர்...
இன்றைய ராசிபலன் (09-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....................
மேஷம்
மேஷம்: வீண் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்....
இன்றைய ராசிபலன் (07-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்............................
மேஷம்
மேஷம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன்...
இன்றைய ராசிபலன் (06-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்
ரிஷபம்
ரிஷபம்: தவறு...
இன்றைய ராசிபலன் (04-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...............
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை...
இன்றைய ராசிபலன் (03-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்............................
மேஷம்
மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்...
இன்றைய ராசிபலன் (02-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள்...
இன்றைய ராசிபலன் (01-05-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.................
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய...
இன்றைய ராசிபலன் (30-04-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்..............
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்:...
இன்றைய ராசிபலன் (29-04-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்..............
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் கேலிப் பேச்சிற்கும் விமர்சனங்களுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்து வது நல்லது....







