Friday, March 27, 2026

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம்! காமெடி நடிகை, பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ!

0
வாத்தி கம்மிங் … தளபதி விஜய்யின் படத்தின் பாடல்கள் தூள் கிளப்பிவிடும். மேள தாளங்களோடு ஃபாஸ்ட் பீட் பாடல் போல அமைந்துவிடும், விஜய்யுடன் அதற்கு நன்றாக நடனமாடியிருப்பார். அவரின் படங்களில் அப்படியான பாடல்கள் எடுத்து சொல்லி...

பிரம்மாண்ட திரைப்படத்தில் இருந்து விலகிய நடிகர் விக்ரம், பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அடித்த லக்..!

0
நடிகர் விக்ரம்... நடிகர் விக்ரம் நடிப்பில் மிக பெரிய அளவில் உருவாகவிருந்த திரைப்படம் தான் மஹாவீர் கர்ணா, இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி எ.தி.ர்.பா.ர்.ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகிக்கொ.ண்.டதால்,...

அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இணைந்து கலக்கும் அன்பிற்கினியாள் ட்ரைலர்..!

0
அன்பிற்கினியாள் டிரைலர்... தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவனிக்கப்படும் ஹீரோ மற்றும் இயக்குனராக வலம் வந்த அருண்பாண்டியன் கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டு படங்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில்...

தளபதி 66 படத்தை இயக்க போகும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. ஆனாலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி..!

0
தளபதி 66... மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்புகுமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை தயாரிக்க போகிறது. அதே போல் தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி...

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் டிடி ஜோடியாக ஆடிய நடனம்..! இது குறித்து டிடி கூறிய சுவாரஸ்ய தகவல்..!!

0
டிடி - குமரன்... சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் டிடி நீலகண்டன், இவர் விஜய்-டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில்...

விக்ரமுக்கு ஜோடியான வாணி போஜன்.. என்ன படம் தெரியுமா ?

0
விக்ரம்… விக்ரம் நடிக்கும் சியான்60 படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடாரம் கொ.ண்.டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம், துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து...

பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்!

0
ஐஎம் விஜயன்… பிகில் படத்தில் நடித்த நடிகர் ஐஎம் விஜயன் கேரள கா வல் துறையின் அசிஸ்டண்ட் க மா ண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஷாந்தம்...

இனிமேல் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.. இயக்குனர்களிடம் கறாராக பேசிய ஜோதிகா!

0
ஜோதிகா… ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஜோதிகா, 2006ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொ ண்டு, தற்போது வரை நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வருகின்றனர். மேலும்...

விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்தான்.. 17வயது நடிகைக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டும் பட வாய்ப்புகள்!!

0
கிருத்தி செட்டி… விஜய் சேதுபதியின் படம் ஒன்றில் நடித்துள்ளார் இளம் நடிகைக்கு தற்போது தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளில் இருந்தும் படவாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொ.ண்.டு கொட்டிக் கொ.ண்.டிருக்கும் செய்திதான் கோலிவுட் வட்டாரத்தில் அ.தி.ர.டி...

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி!!

0
ஹிப் ஹாப் ஆதி... ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம்...