எங்கே போனாய் பாலு..உன் வார்த்தை கேட்கவில்லை : இளையராஜா இரங்கல்!!
இளையராஜா இரங்கல்..
உலக வாழ் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இன்று ஒரு கருப்பு தினம். பாடும் நிலாவையை இழந்தது இசை. பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவை அடுத்து பல பிரபலங்கள் இரங்கல் வெளியிட்டு...
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தும், சென்னையில் உள்ள...
பிக்பாஸ் சீசன் 4 எப்போது?… அதிரடியாக வெளியான அட்டகாசமான ப்ரொமோ!!
பிக்பாஸ்......
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ரசிகர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது.
இதன்...
பிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது?.. வெளியான பரபரப்பு தகவல்!!
நடிகை மீரா மிதுன்.....
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில், பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள்...
வலிமை படத்திலிருந்து லீக் ஆன செம்ம மாஸ் வீடியோ !
அஜித் குமாரின் வலிமை…
நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன்...
ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய் படம்? இயக்குநர் லோகேஷ் கனகராஜின் “மாஸ்டர் அப்டேட்“!!
மாஸ்டர்…
மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா வெளியாகாதா என்பது குறித்து கோவையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
கோவை ஆர்எஸ் புரத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாஸ்டர் படத்தின்...
டேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா?
யாஷிகா…
பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா.
இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் தொடர்ந்து அவர் அதிக படங்கள்...
அஜித் ஒரு உதவியும் பண்ணல, ஏன் பொய் சொல்றீங்க? அங்காடி தெரு நடிகை அதிர்ச்சி பேட்டி!
நடிகை சிந்து…
சில வருடங்களுக்கு முன்பு சிறு படங்களும் முத்திரை பதித்தன, அதில் ஒன்று இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அங்கடி தெரு.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ்....
விஜயகாந்திற்கு கொரோனா! மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்!!
விஜயகாந்........
நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகராக கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜயகாந்த், ஒரு கால கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை...
விஸ்வரூபமெடுக்கும் போதை பொருள் விவகாரம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்!!
நடிகை தீபிகா.......
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிககைள் விசாரணைக்கு ஆஜராகும் படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், சாரா அலி...
















