Saturday, March 14, 2026

இளம் ஹீரோக்களையே அலற விட்ட காமெடி நடிகர் மனோபாலிவின் புகைப்படம்… இணையத்தில் வைரல்!

0
மனோபாலா........ 1982-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா. கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து...

விஜய்யை மட்டம் தட்டியதற்கு, விவேக்கிடம் வாங்கி கட்டிக்கொண்ட மீராமிதுன்…! தரமான பதிலடி…!

0
விவேக்…….. ஏற்கனவே எக்கச்சக்க பஞ்சாயத்துக்குக்குள் சி க்கிய மீரா மிதுன், நேற்று விஜய் மரக்கன்று நட்டதை, “உங்கள் வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையாகாது. செடி ந டுதல் என்றால் என்ன என்று விவேக்...

பிரேக்கிங் : மீரா மிதுனுக்கு ப திலடி கொடுத்த சூர்யா…! இப்போ தெரிதா ஏன் இவர மாஸ்னு கூப்பிட்றாங்னு…!

0
கடந்த சில நாட்களாக, மீரா மிதுன் தளபதி விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எ திராக ச ர்ச் சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், மேலும் அந்த வீடியோக்கள் பெரும்பான்மையினருக்கு பிடிக்கவில்லை....

தன்னை விட 14 வயது குறைவான இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா – ஷாக் ஆன ரசிகர்கள் !...

0
தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு...

காருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு பு கை பி டிக்கும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு...

0
“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து...

நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை வெற்றிகரமாக முடித்து காட்டிய தளபதி விஜய்..! வைரலாகும் போட்டோ…!

0
பொதுவாக நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், சமூகத்திற்கு சிறப்பான நடவடிக்கைகளை பரப்பும் விதமாக, ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்களை விடுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில்,நேற்று முன்தினம் தனது பிறந்த...

வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி!!

0
சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள்...

குட்டி தேவதைக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கும் ஆலியா….. என்ன ஒரு அழகுடா! குவியும் லைக்குகள்!!

0
ஆலியா - மானசா ஜோடியின் அழகிய குழந்தை நடனமாடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஆலியா - மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். தற்போது...

200 கோடி வசூல் செ ய்து சாதனை படைத்த படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.. செம்ம மாஸ்..!

0
ராகவா லாரன்ஸ்……….. தமிழ் சினிமாவில் காஞ்சனா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ஒரு நிரந்தமான ஹீரோவாக விளங்கி விட்டார் ராகவா லாரன்ஸ். தற்போது ஹிந்தியில் கூட அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி பாம் என்ற படத்தை...

கொரோனா பாதிப்பால் பிரபல தயாரிப்பாளர் மரணம்…! அதிர்ச்சியில் கோலிவுட்…!

0
சுவாமிநாதன்……… நம்ம ஊரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொ ற் று பா திக் கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இப்போதான் கருணாஸ்க்கு வைரஸ் வந்து சி கிச் சை பெற்று வருகிறார். இந்தநிலையில்...