பிரபல கு ணச்சித்திர நடிகர் கா லமானார் ! முன்னணி ஹீரோ வெளியிட்ட அ திர்ச்சி தகவல்…!
பொதுவாவே நடிகர்கள் நடிகைகள் மற்ற சினிமா கலைஞர்கள் காலமானால் எதோ நமக்கு தெரிந்த நபர் யாரோ காலமானது போல் நினைத்து நம்மளை நாமளே வருத்தி கொள்வோம்.
தற்போது, மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன்...
மேடையில் மாஸ் குத்து டான்ஸ் போட்டு அமர்க்களப்படுத்திய அஜித் வைரலாகும் Rare வீடியோ…!
தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.
இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல...
ஸ்ருதிஹாசன் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய காரணம் இதுதானாம்… அவரே வெளியிட்ட ஓபன் டாக்!
நடிகர் கமல்ஹாசனை மகளான ஸ்ருதிஹாசன் திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பு தனது மூக்கினை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால், அதை எதற்காக செய்தார் என்பதை பற்றி தற்போது விளக்கமளித்துள்ளார்.
தனது...
உடல் எடை கூடி குண்டான நடிகை சினேகா? குழந்தை பிறந்த பின்னர் முதல் முறையாக வெளியிட்ட வீடியோ!!
குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக நடிகை சினேகா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில்...
சுஷாந்த் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!.. காதலி மீது பொலிசார் வழக்குபதிவு- வெளியான வீடியோ காட்சிகள்!!
பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட ஐந்து பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த யூன் மாதம் தற்கொலை செய்து...
மிக ஆபத்தனாது! ‘காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க’: EIA2020-க்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு!!
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவுக்கு (EIA) நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கைக்கு எதிராக...
படவாய்ப்பிற்காக ஒற்றை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ திவ்யா.. ஷாக்காகும் ரசிகர்கள்..!
பல இளம்நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க பல வழிகளில் செல்கிறார்கள். அந்தவகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிடுவது டிரெண்ட்டாகி வருகிறது.
அதேசமயம் தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயெ பிரபலங்கள்...
CORONA தொற்றினால், தலைமறைவான சூர்யாதேவி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு…!
நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி...
இன்னொரு அசுரன் Ready…! வைரலாகும் கர்ணன் Making Video…!
தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் . தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த படத்திற்கான...
நடிகை கீர்த்தி சுரேஷா இப்படி ஆகிட்டார்?.. மேக்கப் இல்லாத புகைப்படத்தை பார்த்து அசந்துபோன பார்வையாளர்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.
கடந்த சில படங்களில்...
















