விக்ரம் மருமகன்னா சும்மாவா?…. முதல் படத்திலேயே இத்தனை கெட்டப்புகளில் நடிக்கப் போகிறாராம்…!
‘கடாரம்கொண்டான்’ படத்தை தொடர்ந்து விக்ரமின் 58வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்திற்கு ”கோப்ரா” என பெயரிடப்பட்டுள்ளது....
தமிழில் காதலாகி படத்தில் நடித்த நடிகையா இது? எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகை சிருஷ்டி டாங்கே உடல் எடையை குறைத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.
தமிழில் காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு இவர்...
நடிகர் அஜித் வீட்டிற்க்கு வெ டிகு ண்டு மி ரட்டல் ! தல ரசிகர்கள் அ திர்ச்சி !
பெரும்பாலும் அ வசர போ லீஸ் 100 என்கிற எண்ணிற்கு எப்போதும் P rank Call வருவது சகஜம். ஆனால் அதை போ லீஸ்காரர்கள் அ சால்டாக எ டுத்துகொ ள்ள மு...
பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்த சாயமும் பூச முடியாது: கமல்ஹாசன்!!
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு பொலிசார் நடத்திய விசாரணையில் செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து...
ஆதி நிக்கி கல்ராணி காதலா?.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்பட தகவல்!
டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆதி.
இந்நிலையில் நடிகர் ஆதியுடன் மரகத நாணயம் உள்ளிட்ட இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி,...
விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரொமான்ஸ் போஸ்டரை காப்பியடித்த வனிதா-பீட்டர் பால் வைரல் புகைப்படம்!
வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி...
மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?
தமிழ் சினிமாவில் நல்ல கதையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
அந்த வகையில் இவர் நடித்த தரமணி, அவள், வடசென்னை போன்ற...
உதட்டை சுழித்து, நாக்கை வெளியே நீட்டி போஸ் கொடுத்த ஜூலி, திட்டும் ரசிகர்கள் !
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...
உலக சாதனை புரிந்த நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கை! இணையத்தில் வைரலாகும் நடனம்!
நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையும் நடிகையுமான ஸ்ரீரம்யா தனது நடனத்திறமையின் மூலமாக உலக சாதனை புரிந்துள்ளார்.
சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா, அதன்பின்...
தல அஜித் குறித்து இணையதளத்தில் பரவிய தவறான செய்தி, முற்றுப்புள்ளி வைத்த அலிஷா அப்துல்லா..!!
பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.
மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை படத்திலும் நடித்துள்ளார்.
தீவிர அஜித் ரசிகையான...
















