ஈழத்து தர்ஷன் குழந்தையாக மாறி சாண்டிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்! ஒரே குஷியில் ரசிகர்கள்…. வைரலாகும் காணொளி!!
அண்மையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி குழந்தையாக மாறி பிக் பாஸ் நண்பர்களுக்கு காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலாக ஈழத்து தர்ஷன் தற்போது குழந்தையாக மாறி சாண்டிக்கு பிறந்தநாள்...
விஷால் ஹீரோ இல்லை வில்லன்.. பெண் ஊழியர் பகீர் பேட்டி.. விஸ்வரூபம் எடுக்கும் விஷால் பிரச்சினை!
விஷால் தன்னுடைய 'விஷால் பிலிம் பேக்டரி(VFF)' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தன்னுடைய படங்களை தயாரித்து வருகிறார். தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்கள் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையடுத்து,...
முடியை லூசாக விட்டு, தரையில் படுத்துகொண்டு போஸ் கொடுத்த ஷெரின்!!
தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன் னியாக திகழ்ந்தவர் ஷெரின்.
ஆனால் தொடர்ந்து த மிழ் திரையுலகில் தா க்கு பிடிக்க மு டியாமல் திரையுலகில்...
அஜித்தை தப்பா பேசிய விஜய் ரசிகரை, கெட்ட வார்த்தையில் திட்டிய ஓவியா ! ஒரு வேளை முரட்டு தல...
சமூக வலைதளங்களில் தான் ரசிகர்கள் சண்டை போடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று அஜித்தும், விஜய்யும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் அதை கேட்காமல் அதை Daily Duty ஆகவே செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று...
கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்ட வனிதா! கொதித்தெழுந்து அசிங்கப்படுத்திய ரசிகர்கள்!!
நடிகை வனிதா என்ன பதிவு போட்டாலும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்நிலையில் என்னதான் சர்ச்சைகள் வந்தாலும் பரவாயில்லை என்று அவரும் பதிலுக்கு கருத்து வெளியிட்டு வருகின்றார்.
தற்போது அவரை திட்டும்...
சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கர்ப்பமா? அவிழாத மர்ம முடிச்சுகள்! அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்!!
இந்திய திரையுலகில் பல நாட்களாக பலராலும் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால் அது சுஷாந்த் சிங்.
இவரின் மரணத்திற்கு மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் இதில் இருக்கும் மர்மங்கள்...
விஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது! மருத்துவர் கூறியுள்ள தகவல்!!
விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அமெரிக்காவுக்கு சென்று முன்னர் சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலை...
இளம் நடிகைகளையும் மிஞ்சிய நடிகை நதியா! 53 வயதிலும் இப்படியா? தீயாய் பரவும் புகைப்படம்!
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே,...
துடி துடித்து உயிரிழந்த நடிகர் சுஷாந்த்தின் கடைசிப் படத்தின் டிரெய்லர்! படத்திலும் இப்படி ஒரு நிலையா? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில்...
நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில்...
சோகம் மட்டுமே மிச்சம்… மாற வேண்டியது மாறாது: நடிகர் பிரசன்னா வேதனை!!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் மரணம், அறந்தாங்கியில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை என நாளுக்கு நாள் கொடூரங்களும் அரங்கேறிவருகின்றன.
இச்சம்பவங்களுக்கு திரையுலக பிரபலங்கள்,...
















