ஒரு வேளை உ ணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் நகைச்சுவை நடிகர்.! சிரிப்பை இழந்த சோகம்.!
தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவது ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் அருகே உள்ள சிவலிங்கபுரம் மலை கிராமத்தை சேர்ந்தவர் 27...
அவமானப்படுத்திய ஷாருக் கான், தட்டி கொடுத்த தளபதி விஜய்.. இணையத்தில் வைரலாகும் மறைந்த இளம் நடிகர் சுஷாந்தின் மீம்!!
இந்திய திரையுலகையே மிகவும் அதிர்ச்சியடைய செய்த விஷயம், பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை சம்பவம் தான்.
இந்த தற்கொலை சம்பவத்திற்காக பல விதமான சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இந்நிலையில் இவரின் தற்கொலைக்கு...
கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தின் திரை விமர்சனம் இதோ…
தமிழ் சினிமா மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு வந்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து மாபெரும் வெற்றிகை பெற தற்போது பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது,...
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?
சாண்ட்ரா எமி சீரியல் நடிகை இவங்க ப்ரஜின் என்பவரை அவர் ஒரு வி . ஜே ஆக பணிபுரிகிறார் இவங்க இரண்டு பெருக்கும் 25 மார்ச் 2019இல் இரடை குழந்தை பிறந்தன.
சந்தோஷி துணை...
“ஆளை விடுங்க நான் ஆட்டத்திலேயே இல்ல”… கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!
உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களி நடித்த பூஜா குமார் சமீபத்தில் தீயாய் பரவி வந்த வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2000ம் ஆண்டு தமிழில்...
நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமா? வைரலாகும் புகைப்படம்!
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அவருடைய கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஆனால் வழக்கமான இவர்கள் போடும் புகைப்படம் போல் இல்லாமல்,...
என் வயிற்றில் வளரும் குழந்தை தான் நீ கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு: சிரஞ்சீவியின் மனைவி உருக்கம்…!
கன்னட நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. மதிய உணவு சாப்பிட இருக்கையில் இருந்து எழுந்த...
திருமணமாகி 2 வருடத்தில் கணவன் 2வது திருமணம் செய்தது ஏன்? முதல் முறையாக வாய் திறந்த தெய்வம் தந்த...
தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை சீதா, முதல் முறையாக தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்து கூறியுள்ள வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழில்...
அம்மா ஆனார் இனிய இருமலர்கள் ஆல்யா..! என்ன குழந்தை தெரியுமா?
இனிய இரு மலர்கள் சீரியலில் ஆலியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷிகா சிங் ஷா, தற்போது வெளியிட்டுள்ள தன்னுடைய அழகிய குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
கும்கம் பாக்யா", "இடது...
ட்ராப் சேலஞ் செய்து அசத்தும் யாஷிகா ஆனந்த் !
துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் இவர் நடித்த zombie...
















