Monday, May 20, 2024

கீர்த்தி சுரேஷ் மற்றும் காஜல் அகர்வால் வெளியிட்ட விஜயின் COMMON DP !

0
சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய்க்கு இன்று கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இப்போது அவர் இருக்கும் Range இல் இவரின் படங்கள் சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட்...

துணை நடிகையின் காரில் கஞ்சா பொட்டலங்கள்: பொலிசிடம் வசமாக சிக்கிய சம்பவம்!!

0
கேரளாவின் திருச்சூரில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கஞ்சாவை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். கேரளாவை சேர்ந்தவர் சரிதா சலீம், சின்னத்திரை தொடர்களுக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வந்தார். அதுமட்டுமின்றி...

தோனி பட நடிகர் சுஷாந்த் மரணத்துக்கு என்ன காரணம்..? முதல்கட்ட விசாரணையில் வெளியான சில அதிர்ச்சி தகவல்கள்..!

0
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான M.S. Dhoni: The Untold Story என்ற படத்தின் நாயகனான நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட...

தோனி பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கி ட்டுத் தற்கொலை : திரையுலகமே அ திர்ச்சி..!

0
பிரபல இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். 2016ம் ஆண்டு...

ராணா கல்யாணத்தில் விளையாடிய “கொரோனா”…. மூணு நாள் கொண்டாட்டத்திற்கு மொத்தமாய் ஆப்பு வச்சிடுச்சே…!

0
இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா. நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர்...

விஷ்ணு விஷாலின் FIR திரைபடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு..!

0
விஷ்ணு விஷால், மன்ஜிமா மோகன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரைசா வில்சன் நடித்த மனு ஆனந்த் இயக்கிகும் தமிழ் திரைப்படம் FIR.இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்கிறார், அஸ்வந்த் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த...

6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி !! வைரல் புகைப்படங்கள் இதோ !!

0
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். 80, 90 களில் நடித்த தமிழ்...

என்னது மறுபடியும் அட்லீயா ? விஜய் படம் குறித்து ஸ்பெஷல் Update !

0
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. அட்லீ இயக்கி இருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சொன்னதை விட...

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைபடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!!

0
நெல்சன் திலிப்குமார் எழுதி இயக்கும் தமிழ் அதிரடி நகைச்சுவை திரைப்படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தெலுங்கு திரைப்படமான கேங்க்லீடர் புகழ் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில்...

“ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலில் நான் சிறிதும் ஈர்க்கப்படவில்லை” கமல்ஹாசன் கூறிய பரபரப்பு தகவல் !

0
90 களில் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன்’, இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடித்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது அதுவே முதல் முறை . ‘இந்தியன்’...