அக்கா, தம்பி என்று ஏமாற்றிய லட்சுமி தீப்தா : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

863

லட்சுமி தீப்தா…

ஆ பா ச ப டத்தில் நி ர் வா ண மா க நடிக்கச் சொல்லி மி.ரட்டினார் என்று மலையாள பெண் இயக்குநர் லட்சுமி தீப்தா மீது இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இயக்குநர் லட்சுமி தீப்தாவை கைது செய்துள்ளனர்.

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி லட்சுமி தீப்தா அந்த இளைஞரிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஆனால் படப்பிடிப்பின் போது தான் அது ஆ பா ச ப ட ம் எ ன்பது அந்த இளைஞருக்கு தெரிய வந்திருக்கிறது. இதில் நான் நடிக்க மாட்டேன் என்று விலகி இருக்கிறார்.

உடனே ஒப்பந்தத்தை காட்டி நடிக்க மறுத்து வெளியேறினால் ஒப்பந்தத்தை மீறியதாக ஆகும். அப்புறம் இழப்பீடு தர வேண்டியது இருக்கும் என்று மி.ரட்டி இருக்கிறார்.


வேறு வழி இன்று நடித்துவிட்டு வெளியே வந்து போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார் அந்த இளைஞர அந்த இளைஞரிடம் மட்டுமல்ல அந்த ஆ பா ச ப.டத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களிடமும் உண்மையைச் சொல்லாமல் நடிக்க வைத்திருக்கிறார்.

வெளிவந்தபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம். அது ஆ பா ச ப.டம் என்பது தெரியாமல் நடித்துவிட்டோம் என்று புலம்பி தவிக்கிறார்களாம். அக்கா, தம்பி, கேரக்டர்களில் நடைத்தவர்களிடம் என்ன படம் என்பதை சொல்லாமலே நடிக்க வைத்திருக்கிறார் லட்சுமி தீப்தா.

மலையாளத்தில் வயது வந்தவர்களுக்கான எஸ்மா சீரிஸ் என்று ஓடிடி தளம் ஒன்று வந்திருக்கிறது. இந்த ஓடிடி தளத்தில் நான்சி, செல் இரண்டு வெப்சீரிஸ்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு சீரிஸ்களையும் இயக்குனர் லட்சுமி தீப்தா தான் இயக்கியிருக்கிறார். லட்சுமி தீப்தா இதுவரைக்கும் 18 க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களை இயக்கியுள்ளார். இவை எல்லாமே அந்தரங்கம், படுக்கையறை காட்சிகள் அதிகம் நிறைந்தவை தான் என்று கூறப்படுகிறது .

அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட லட்சம் தீப்தா அன்றைய தினமே நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 6 வாரங்களுக்கு ஒவ்வொரு புதன் மற்றும் வியாழன் தோறும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று லக்ஷ்மி தீப்தாவுக்கு உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.