இந்தியாவில்…

இந்தியாவில் வ ரு ங்கா ல க ணவ ரு டன் கா ரி ல் செ ன் று கொ ண்டி ரு ந்த இ ளம் பெ ண் ம ர் ம ந பர் க ளால் சு ட் டு கொ லை செ ய் யப்பட்ட ச ம் பவம் அ தி ர் ச் சியை ஏ ற் படுத்தியுள்ளது.

Gurugram-ஐ சேர்ந்தவர் பூ ஜா ச ர் மா (26). இவர் த னி யா ர் நி று வன த் தில் ப ணி பு ரிந் து வ ந் தார் . இ ந்த நி லையி ல் சி ல தி ன ங்க ளு க் கு மு ன் னர் த ன து வ ரு ங்கா ல க ண வரு ட ன் ஹொ ட் ட லு க் கு கா ரி ல் செ ன் றார் பூ ஜா.

பி ன் னர் கா ரி ல் இ ருவ ரு ம் தி ரு ம்பி கொ ண் டிருந் த போ து பை க்கி ல் வ ந்த மூ ன்று ம ர் ம நபர்கள் பூ ஜா கா ரை வ ழி ம றித் த னர். பி ன் னர் அ வரை து ப் பா க் கியா ல் சு ட் டு வி ட் டு தப் பி யோ டினர்.

இ தை பா ர்த் த பூ ஜாவி ன் வ ருங் கா ல க ண வர் அ தி ர்ச்சி ய டை ந் த நி லை யில் பூ ஜா ப ல த்த கா யங்களுடன் ம ரு த்து வ மனை யி ல் சே ர் க்க ப் பட்டார்.

ஆ னா ல் சி கி ச் சை ப ல னின் றி அ வ ர் உ யி ரி ழ ந் தார். இ ந் த ச ம் பவ ம் ந ட ந்து சில தி ன ங்கள் கட ந் து விட் ட நி லை யில் கொ லை யா ளி க ளை பி டிக்க மு டியா ம ல் பொ லி சா ர் தி ணறி வ ருவ தா க த க வல் வெ ளி யாகி யு ள் ளது.

ஏ னெ னில் ச ம் ப வம் ந ட ந் த இ டத் தி ல் உள்ள சி சிடி வி க மெரா க்கள் ப ல வே லை செ ய் யவில்லை என தெ ரி யவ ந்து ள் ள து. ஆ னா லும் தொ ட ர்ந் து கு ற் ற வா ளிக ளை பி டி க் கும் மு யற் சி யில் பொ லி சார் ஈ டுப ட் டுள் ள னர்.















