ஆன்லைன் வகுப்பின் போது தொடர்ந்து வந்த ஆ.பா.ச படங்கள்! வி.சாரணையில் மா.ணவிகள், ஆசிரியைகளுக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

556

ஆன்லைன் வகுப்பு…………

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பின் போது தொடர்ந்து ஆ.பா.ச புகைப்படங்கள், மெசேஜ்கள் வந்த நிலையில் வி.சா.ரணையில் தெரிந்த தகவலால் மா.ண.விகள், ஆ.சி.ரியைகள் அ.தி.ர்.ச்சியடைந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தொடர்ந்து அ.ர.சு மற்றும் தனியார் பள்ளிகள் செ.ய.ல்.படாமல் உள்ளன.

இந்த நிலையில் மாணவ-மா.ண.விகளின் கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை எடுக்க தமிழக அ.ர.சு மு.டி.வெ.டு.த்து கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் மூலமாக பள்ளி மா.ண.வ மா.ண.விகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர பகுதியில் செ.ய.ல்பட்டு வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ஆன்லைன் மூலமாக பாடத்திட்ட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனிடையே அந்த ஆன்லைன் வகுப்புகளில் போ.லி.யாக மா.ண.வி பெயரில் ஒருவர் இணைந்துள்ளார்.

அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மா.ண.விகளுக்கும் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆ.பா.ச செ.ய்திகளையும், ப.டங்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி நி.ர்.வாகம் பொ.லி.சில் பு.கா.ர் கொடுத்தது.

புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சைபர் செ.ல் கா.வ.ல் நிலையத்தில் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து ஆன்லைன் மூலமாக மா.ண.விகளுக்கு ஆ.பா.ச செ.ய்.திகள் அனுப்பிய ம.ர்.ம ந.பர் தொடர்பாக தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மாணவிகளுக்கு ஆ.பா.ச செ.ய்.திகள் அனுப்பியவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மோகன்குமார் (26) என்பது க.ண்.டறியப்பட்டது. இதனையறிந்த பா.தி.க்கப்பட்ட மா.ண.விகள், ஆசிரியைகள் அ.தி.ர்.ச்சியடைந்தனர்.

உடனடியாக விரைந்து செ.ய.ல்.பட்ட காவல்துறையினர் மோகன்குமாரை கை.து செ.ய்.து த.க.வல் தொழில்நுட்ப ச.ட்.டம், சி.று.மி.களுக்கு எதிரான பா.லி.ய.ல் த.ண்.டனை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து சி.றை.யில் அ.டை.த்தார்கள்.