ஆமை விழுங்க போராடிய முதலை.. இறுதியில் ஆமை நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா? வைரல் வீடியோ!!

896

முதலை…

முதலை ஒன்று ஆமை பிடித்து விழுங்குகிறது ஆனால் ஆமையின் ஓட்டை உடைக்க முடியாமல் திணறும் வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரு உயிரை வேட்டையாடி தான் உயிர்வாழுகின்றன. அந்த முயற்ச்சியில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில் முதலை ஒன்று ஆமையை விழுங்க முயற்சிக்கிறது.

ஆனால், அதன் தாடை வலிமையைக்கொண்டு ஆமை ஓட்டை உடைக்க முயற்சி செய்துள்ளது. ஆனாலும் முதலையால் முடியவில்லை.


இறுதியில் முதலையிடமிருந்து ஆமை சாதுர்யமாக தப்பித்து சென்றுவிடுகிறது. இந்த வீடியோவை 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் தங்கள் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.